பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s: செவ்வாய்க் கோளின் ஆய்வுகள் 強器靈 வேதியியல் முறைப்படி எவ்வளவு வெப்பமூட்டப் பெற்றுள்ளது? செவ்வாயும் பூமியைப்போல் தோன்றியதுதாளு? என்பன போன்ற விளுக்களுக்கு விடைகாண அறிவியலறிஞர்கள் "எக்ஸ்ரே-ஃபுளாரன்ஸ் சோதனை முறையைக் கையாண்டு. செவ்வாய் மண்ணில் மூலப்பொருள்கள், கணிப் பொருள்கள் உனளனவா எனறு காணபா. லாண்டரிலும் எளிய கருவிகள் உள்ளன. அழுத்தம், வெப்பம், காற்றின் வேகம் முதலியவற்றைச் செல்வாய் மேற். பரப்பில் அளவிட வானிலைகளே அணி விடும் கருவிகளும், செவ்வாய் நிலநடுக்கங்களை அளவிட தடுக்க அளவைக் கருவி களும் லாண்டரில் உள்ளன. செவ்வாய் நடுக்கம், செவ்வாய்க் குள்ளிருக்கும் குமுறல், செவ்வாவின் வெப்பமிகுதி முதலிய வற்றை அறிவியலறிஞர்கள் அறிவதற்கு வகை செய்யும் வைக்கிங் காந்தங்களும் லாண்டரில் உள்ளன. இவை மண் மாதிரிகளைத் தோன்டி எடுக்கும் மண்வெட்டிபோன்ற உறுப்பில் உள்ளன. செவ்வாய் மண்ணில் காந்தப் பொருள்களின் இருப்பை அறிந்துகொள்ளவும் செவ்வாயின் தோற்றம்பற்றிய பிற இரகசியங்களைத் தெரிந்துகொள்ளவும் இந்தக் காந்தங்கள் துணை செய்யும். செவ்வாய்க்கோளில் உயிரினம் இருப்பதாக முடிவாயினும் அல்லது இல்லை என முடிவாயினும் வைக்கிங் முயற்சி வீணு. காது என்பது அறிவியலறிஞர்களின் கருத்து. ஆயினும், நம் பூமண்டலம் எப்படி உருவாயிற்று அதன் எதிர்காலம் என்ன? நாம் மேற்கொள்ளும் நற்செயல்களும் தீச் செயல்களும் பூமி யையும் ஆதன் சூழலேயும் எங்கனம் பாதிக்கின்றன?-என்பன போன்ற விளுக்கட்கெல்லாம் விடைகளே அறியவும் விண்வெளிக் கலங்களே அனுப்பிப் பிற கோள்களே ஆராய்வது பயன் அளிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. இவ்வளவு கூறியும் ஐயத்துடன் தலையசைக்கும் 'சந்தேகப் பிராணிகட்கு” அமெரிக்க அரசு தரும் விளக்கம் இது : கோடிக்கணக்கான டாலர்களே நாங்கள் செவ்வாய்க் கோளில் கொண்டுபோய்க் கொட்டிவிடவில்லேயே செவ்வாய்க் கோளை அடையும் அறிவிய ஆற்றலைப்பெற அவ்வளவு செல்வத்தையும் அமெரிக்காவில்