பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘魏翰 தொல் உலகச் செலவு இரண்டாவது அறையில் மண்ணுக்கு உணவூட்டப்படும். இதிலும் கார்பன் 14 இருக்கும். இந்தச் சோதனையில் வளர் stees orģA"#$ (Anabolism and Katabolism) siste5#Issir ஏதாவது தென்படுகின்றனவா என்பதை அறிய ஆய்வு நடத் துவர். வளர்சிதை மாற்றத்தின் வழியாகத்தான் உயிரினங்கள் உணவை ஆற்றலுக்கும் இனப்பெருக்கத்திற்கும் கழிவுகளே வெளியேற்றுவதற்கும் பயன்படுத்துகின்றன. மண்ணில் கரு அயிர் 11 தான் இருக்கும். மண்ணில் வன்ச்சிதை மாற்றத் துக்குப் பயன்படுத்தும் துண்ணுயிர்கள் நாம் கொடுக்கும் ஐட்ட உணவை உட்கொண்டு (தெரிந்தெடுத்துள்ள உணவு அவற்றிற்குப் பிடிக்குகாஞல் வாயுக்களைக் கழிவாக வெளி கேற்றும். இவை கரியமிலவாயு, கார்பன்மானுக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களாகும். இவற்றில் கார்பன்-14 கண்டுபீடித்து விடலாம். மூன்ருவது சோதனையின் நோக்கம் வாயுபரிமாற்றம்; உயிரினங்கள் உயிர் வாழ்க்கையில் மூச்சு விடுகின்றன ; உணவு உட்கொள்ளுகின்றன ; இனவிருத்தி செய்கின்றன. இதரூல் அவற்றின் சுற்றுச் சூழ்நிலை மாறுகின்றது. கியாகுரோ கண்டோகிராஃப் என்ற கருவி அறையில் ஒவ்வொரு தாளும் இந்த ஆய்வுகளே ஆராயும். நீசியம், நைட்டிாஜன், உயிரியம், மீத்தேன், கரியமிலவாயு ஆகியவற்றின் அறிகுறிகள் ஏதாவது காணப்பெறுகின்றனவா என்பதற்கு இந்த வாயுக்கள் அடையாளமாகும். உயிரியல் ஆய்வகத்திலிருக்கும் மின்னணு அமைப்பு (Electronic device) பூமியில் இருப்போரின் ஆய்வுக்கு வேண்டிய தகவல்கள் அனைத்தையும் சேகரிக்கும். தெளிவான முடிவுகள் இருந்தால், மண்மாதிரிகள் மீண்டும் கட்டுப்பாட்டுடன் கூடிய, சோதனைக்கு உட்படுத்தப்பெறும், உறுதி செய்வதற்காக, செவ்வாயில் உயிரினம் உளதா இலதா என்பதைக் கண் டறிவது மிக முக்கியம் என்பதால் நில உட்கூற்றியல்படி செவ்வாயின் தோற்றம்பற்றி அறிவதிலும் அதிக அக்கறை கொண்டுள்ளனர் அறிவியலறிஞர்கள். செவ்வாய்க்கோள்.