பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶露 தொலே உலகச் செலவு கொண்டே உள்ளன. சிலசமயம் அவற்றின் நேர்வேகக் {Velocity) மணிக்கு 800 கி. மீட்டர்கள் வரை எட்டுகின்றது. பீறிட்டுப்பாயும் இக் காற்ருேட்டங்களின் இருப்பு இரண் டானது உலகப் பெரும்போர் நடைபெற்ற காலத்தின் கண்டறிகப்பெற்றது. அமெரிக்க விமானிகள் தம்முடைய ஆண்டு வீசும் .ே23 விமானங்களே அடுக்குவளி மண்டலத்தில் செலுத்த தேசிட்டபொழுது இம் மண்டலத்தின் இருப்பினைக் கண்டனர். இங்கு வெப்ப நில உறைபனி நிலக்குக் கீழ் 80°F வரை இறங்குகின்றது. ஒன்ருவது : வளி மண்டலத்தின் மூன்ருவது அடுக்கு வேதிவேல் வளிமண்டலம் (Chemisphere) என்பது. இதன் ஒரு பகுதி அடுக்குவளி மண்டலத்தின்மீது மடித்து கிடக்கின்றது னேirs). இந்த மெல்லிய அடுக்கில் விண்வெளியினின் து இறங்கும் மூலக்கூறுகளில் பெருத்த வேதியியல் மாறுபாடுகள் தடைபெறுகின்றன. ஆகவே இந்த அடுக்கு வேதியியல் அணிண்ைடலம் ' என வழங்கப்பெற்றது. இம் மண்டலம் அடுக்குவளிமண்டலத்தின் மேல்மட்டத்திலிருந்து சுமார் 48 கி. மீ. வரை பரவியுள்ளது. இம் மண்டலத்தின் அடிமட்டத் திலிருந்து சுமார் 18 கி.மீ உயரம்வரை ஓலோன் (Czone என்ற உயிர்க்காற்று பரவியுள்ளது. ஆகவே இப் பகுதி ஓஸோன் ஆண்டவில் (0.20mosphere) என்று வழங்கப்பெறுகின்றது. கதிரவன் காலும் புற-ஊதாக் கதிர்களும் உயிரியமும் (Oxygen) சேர்த்து மாற்றம் அடைந்து ஒஸோன் அடுக்கு ஏற்படு கின்றது. இந்த அடுக்குதான் புற-ஊதாக் கதிர்கள் பூமியின் மீது விழாதவாறு பாதுகாக்கின்றது. இந்த வளிமண்டல அடுக்கில் வெப்பநிலை உறைபனி மேல் 80°F வரை உயர்கின்றது. ஓஸோன் புறகதிர்களை உறிஞ்சுவதால்தான் இந்தில் ஏற்படு தது என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். அதன் விறகு வெப்பநிலை கீழே இறங்குகின்றது. இந்த வளிமண்டல அடுக்கில்தான் நம் ட்டலுக்குப் பல்வேறு கேடுகள் நேரிடிக் கூடும் என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். х