பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளிமண்டலக் கடல் 15 தொடுகோட்டில் சீய்த்துக்கொண்டு போகின்றன. இதனுல் அவை நீண்டதுரம் பயணம் செய்ய முடிவதில்லை. ஆளுல், அணி மண்டலம் இங்ங்ணம் செல்லும் அலேகளைப் பூமிக்கே திருப்பி விடுகின்றது ; அவை திரும்பவும் துள்ளிக் குதித்து அயனி மண்டலத்தை அடைந்து அதற்கு மேலும் செல்லு கின்றன. இதனுல் அவை நூற்றுக்கணக்கான மைல்கள் பரவிச் செல்லுதல் கூடும். இரேடார் சாதனத்தின் மிகக் குதுகிய குற்றன்ேகளும் (ultra short Waves) தொலைக்காட்சி அலேகளும் இந்த அடுக்கினை ஊடுருவிச் செல்லுகின்றன. அயனிமண்டலத்தில் வெப்பநிலை மீண்டும் ஒருமுறை கீழிறங்குகின்றது. 80 கி. மீ. உயரத்தில் அது பணிஉறை நிலக்கு 90°F வரை இறங்கி விடுகின்றது. ஆளுல், நாம் வியப் பெய்தும் வண்ணம் அது மீண்டும் படிப்படியாக உயர்த்து 160 கி. மீ. உயரத்தில் நாம் தாங்க முடியாத அளவுக்கு 4ே9°F எல்லேயை அடைகின்றது. இந்த மண்டலத்தில் 1129 கி.மீ. கட்கு மேலாக நீசிய அணுக்கக் (Hydroger atoms) நிறைந் துள்ளதாக இதுகாறும் நம்பப் பெற்று வந்தது. ஆளுல், இன்றைய ஆராய்ச்சி 1120 கி.மீ. உயரத்திலிருந்து 3200 கி.மீ. ఢఙ); பரிதிய அணுக்கள் {ticiium atom3} மிகுந்துள்ளன என்றும், அதற்குமேல் நீரிய அணுக்கள் பரவியுள்ளன என்றும் காட்டுகின்றது. மதிமண்டலத்திற்கோ அல்லது அண்மையிலுள்ள கோள்கட்கோ செல்லும் பயணிகள் இந்த அடுக்கு மண்டலத்தின் உயர்வெப்பநிலைகளேயும் கதிர்வீசலால் நேரிடும் கேடுகளையும் தவிர்க்க வழி காணல்வேண்டும். ஐந்தாவது : அயனி மண்டலத்திற்கு மேலுள்ள பகுதி யைப் புறவளி மண்டலம் (Eosphere) என்று வழங்குகின்றனர். காற்றின் மூலக் கூறுகள் அங்கொன்றும் இங்கொன்துமாக இருக்கலாம். படிப்படியாக இம் மண்டலம் எல்லையற்ற விசும்பு ஒளியுடன் கலக்கின்றது. இந்த விண்வெளி வெற்றிடமே என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். இன்னும் இம் மண்டலத் தைப் பற்றி அதிகமாக ஒன்றும் அறியக்கூடவில்லை.