பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió தொல் உலகச் செலவு அணிமண்டலத்திற்கும் புறவளிமண்டலத்திற்கும் இடை. விலுள்ள பகுதியில்தான் வானநூல் அறிஞர்களும் இராக் கெட்டுப் பொறிஞர்களும் சிறப்பாகக் கவனம் செலுத்து கின்றனர். துணைக்கோள் இப்பகுதியினைக் கடந்து செல்லுவதில் த.ை இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இப் பகுதிக்கு அப்பால் காற்றின் தடையே முற்றிலும் இல்லாததாகி விடு: கின்றது என்று கருதலாம். %ঃ క్ష్మీః శ్రీగా பூமியினின்றும் மேலே செல்லக் காற்றின் திண்மை. குறைந்து வருகின்றது. கடல் மட்டத்திற்குப் 16 கி. மீ. உயரத்தில் பத்தில் ஒருபங்காகி விடுகின்றது ; 32 கி. மீ. உயரத்தில் அது கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்காகக் குறைந்து விடுகின்றது; 48 கி. மீ. உயரத்தில் ஆயிரத்தில் - ஒருபங்காகி விடுகின்றது. இங்கனம் திண்மை படிப்படியாகக் குறைந்து எண்டே சென்று 113 கி. மீ. உயரத்தில் அஃது இலட்சத் ஒருபங்காகி விடுகின்றது. 3000 மீட்டருக்குமேல் மூச்சு விடுவதற்குக் கடினமாக உள்ளது. ஆருயிர்ம்மீேட்டருக்கு மேல் பயணம் செய்வோர் உயிரியம் (Crge கொண்ட அமைப்புகளைக் கொண்டு செல்லல் வேண்டும். துணை :: ، چي செல்வதற்கு உயிரியம் தேவைப்படாதாகையால் அது காற்ம்ே இல்லதை விண்வெளியில் செல்லுகின்றது.