பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தொலை உலகச் செலவு திண்ணிய குளிர்ந்த உலகுகளாகும். அவை யாவும் பகலவன. விட அளவில் மிகச் சிறியவை ; மிக விரைவாகவும் இயங்கக் கூடியவை. இத்தக் கோள்களுள் ஒன்று நாம் வாழும் பூமி. ல, இத்தி அகிலத்தின் மையமாக இருப்பது ஒன்பது கோள் களுள் ஒன்ஆனதும் சாதாரண கோளும் ஆன பூமி அன்று. இம்மையை நன்கு அறிந்த கோபர்னிகஸ், கலிலியோ, இத்துே போன்ற அறிஞர்கள் மீது மாதாக் கோவிலின் ஆட்சி போன் தொடுத்தது. இவர்கள் யாவரும் இந்த அகிலத்தைச் சேர்ந்த பூமிக்கும் அதில் வாழும் மனிதனுக்கும் சிறப்பான இடத்தை அளிக்க மறுத்ததால் அத்த ஆட்சியால் கடுத் தண்டனே ஆடைத்தனர். அறிவியல் வளராத ஆத்தக் காலத்தில் சக ஆக்கிரமிப்பு அதிகமாக இருத்தபொழுது, தடைபெற்ற திகழ்ச்சியே இது, ஞாயிற்றுக் குடும்பத்தில் பூமிக்கு மிக நெருங்கில் உறவினர்கள் போல் இருக்கும் கோள்கள் (Planets) யாவை ? லுக்கு மிக அண்மையிலிருப்பது புதன் ; இக் கோள் ஏனேய எல்லாவற்றிலும் மிகச் சிறியது. அடுத்து, கதிரவனுக்கு அப்பால் தர்ைந்துகொண்டே செல்வோமாயின் வெள்ளி, நாம் வாழும் பூமி, செவ்வசன், வியாழன், சனி, புரேனஸ் (திருதி), தென்டிஆன் (வருணன்), புளுட்டோ குபேரன்) என்ற வரிசை வில் இக்கோள்களைக் காண்போம். செவ்வாய்க்கும் வியாழ லுக்கும் இடைவில் சுமார் ஐம்பதினுயிரம் கோள்கள் அடங்கிய சிறு கோணத்திரன்கன் (Asteroids) சுற்றி வருகின்றன. ஒரு காலத் தில் இவ்விரு கோன்கட்கும் இடையிலிருந்த ஒரு பெருங்கோள் சாதோ ஒரு காரணத்தால் வெடித்துப் பன்னூறு துண்டுகளாகச் சிதறுண்டிருக்கலாம் என்று வானநூலார் கருதுகின்றனர். இக்கோள்களை வானநூல் கலைஞர்கள் மூன்று இனங்க என் கிரித்துள்ளனர். முதல் வகுப்பிலுள்ளவை உன் திலக்கேன்கள் ைேன planets) என்று வழங்கப் பெறுகின்றன. இதில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் என்ற நான்கு கோள் களும் அடக்கும், இவை யாவும் கதிரவனுக்கு அண்மையிலிருத் தலின் இப்:ெசைப் பெறுகின்றன. இவை பூமியைப்போல்