பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம் அண்டை உலகுகள் 蠶發 அடங்கிக் கிடக்கின்றன. அவற்றிடையே புன்ன துரங்கள் விகப் பேசியவை. விகுடிவெசன்றுக்கு 300,900 கிலோ மீட்டர் வேகம் செல்லும் ஓர் ஒளிக்கதிர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பக்கத்திலுள்ள ஒருலகத்தினின்தும் அதே குடும்பத்தைச் சேர்த்த அதற்கு எதிர்ப்புறத்திலுன்ன கற்ருேள் உஆகிைே அடைவதற்குப் பன்னூறு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்ருல் அந்தத் துரங்களே எண்ணிப் பாருங்கன், இந்த எல்லேயற்ற விண்வெளியில் தமது கதிரன்ை ஒரு சாதாரண விண்மீனேவாகும். அஃது இந்த எண்ணற்ற விண்மீன் குடும்பங்கள் உள்ள வெளிப்பரப்பில் ஓர் ஒரத்தில் மிதத்து கொண்டுள்ளது. எல்லாவிதத்திலும் அஃது ஒரு சராசரி விண்மீன்தான். நம் கதிரனைவிடக் குதுக்களவில் பல்லாயிரக்கணக்கான மடங்கு பெரிய விண்மீன்களும் உள்ளன ; பன்னுரத்துக்கணக்கான டிடங்கு சிறிய வீண்மீன் களும் உள்ளன. அங்கனமே நம் பகலோன் எண்ணற்ற விண்மீன்கண்விடத் தண்மையாகவும் உள்ளது ; வேறு எண்ணத்தவைகளைவிட வெப்பமாகவும் உள்ளது. தல் கதிரவனேவிட அதிகத் திண்மையான விண்மீன்களுக் உள்ளன ; அதனைவிடக் குறைந்த திண்மையானவைகளும் உள்ளன. எண்ணற்ற விண்மீன்களைப் போலவே தம் ஞாயிலும் விண்வெளியில் தனியாக உலவவில்லே. அது பல உலகங்கள் அடங்கிய ஒரு மாபெருங் குடும்பம் ஆகும். அக் குடும்பம் ஞாயித் ஆக் சூடும்பம் (Solar System) என்று வழங்கப்பெறும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா உலகுகளும் பிரித்தற்கியலாத நிலையில் பிணைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு விண்மீன்களுக் கிடையேயுள்ள தூரங்களுடன் ஒப்பிட்டால் ஞாயிற்றுக் குடும் பத்தைச் சேர்ந்த உலகுகள் மிக அண்மையிலேயே இருப்ப தாகக் கொள்ளலாம். ஞாயிற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த உலகுகள் வான் கோள்களே; அவை யாவும் வெப்பமுடையவை ஆல் x ஆஆ. ఢా