பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

했 தொலே உலகச் செலவு இந்தப் பரந்த விண்வெளியில் கணக்கற்ற உலகங்கன் இயங்கி வருகின்றன. கதிரவனின் வெளி எல்லைக்குச் சென்று கதிரவனை நாம் நோக்கிளுல் அஃது ஒரு சிறு மீனம் போலவே காட்சியளிக்கும். நெடுந்துராம் வானிற் சென்ருல் கதிரவனின் தோற்றம் ஒரு விண்மீனின் தோற்றம் போலாகிவிடும். வான வெளியில் காணப்பெறும் கோடானு கோடி அண்டங்களில் கதிரவனும் ஒன்றேயன்ருே?

  • தக்க பிரான் அருனால் ~இங்கு

கடைபெறும் ஐ.இ கங்கள் கணக்இலவசம் ! தோக்க அண்டங்கள் இனள், தொஜகபல கோடிபல் கோடிகனாம் : இக்கனக் கெவதி நிவாஸ் ரீ-புவி எத்தனை புளதேன்ப திய சதிவால் ' என்ற பாரதியார் வாக்கினக் காண்க, இந்த எல்லேயற்ற விண்வெளி ஒரு மாபெருங்கடலேப் போன்றது என்று கூறிய கவிஞர் அக் கடலில் தோன்றும் உலகங்களின் தொகையை இவ்வாறு கூறுவர். "இக்கட் லதனகத்தே-அங்கங் கிடையிடைத் தோன்லுக்டின் தன்தின்போல் தொக்கன உலகங்கள் ;-திசைத் து துெளி பதிகீைடை விதைக்தோடும் ; மிக்கதோ வியப்புடைத்திசம்-இந்த வியன் பெரு வைத்தின் காட்சிகண்டிச்' தம்முடை அச்சில் சுழன்று கொண்டும் விண்வெளியின் விதத்து கொண்டும் உள்ள இந்த உலகங்களுக் கிடையே புன் துரதங்களைக் கற்பனையாலும் காணமுடியாது ஒவ்வொரு ன்ே மண்டலமும் ஒவ்வோர் அகிலமாகும். ஒவ்வொரு மீன் குடும்பத்திலும் ஆயிரமாயிர இலட்ச விண்மீன்கள் 1. பாரதியார் விதைகள் . கோமதி மகிமை.5. 2. வை. கோமதி மகிமை - 7.