பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

数 தொலை உலகச் செலவு கற்கனே கோன்களாகும். மிக அகன்றுள்ள இடப்பரப்பில் இவை இருக்குமிடம் தேரியாமல் மறைகின்றன. இங்குக் கூறப்பெலும் கற்பனைப்படம் ஞாயிற்றுக் குடும்பத்தைப் பற்றிய ஒரளவு தேளிவான கருத்தினைத் தரலாம் : பகலவன ஒரு மீட்டர் குதுக்குவிட்டமுள்ள ஒரு பந்தாகக் கருதினுல், பூமி மிகச் சிறிய ஒருவகைச் சிவந்த பழத்திற்கு (Cherr; ஒப்பா கின்றது; இஃது இப்பத்திற்கு 100 மீட்டருக்கு அப்பால் ஒரு சென்டிமீட்டருக்கும் குறைந்த குறுக்களவுள்ள சிவந்த பழாேகக் காணப்பெதும் புதன் 3.5 மில்லி மீட்டர் குறுக்கள அன்னதும் பத்திற்கு 40 மீட்டர் தோலைவிலுள்ளதுமான ஒரு சிறிய பட்டாணிக் கடலேக்கு ஒப்பாகும். வெள்ளி பூமியைப் போலவே ஒரு சிவந்த பழத்திற்கு ஒப்பாகின்றது; ஆளுல் அது பத்தினின்றும் ?? மீட்டர் தொலைவிலிருக்கும். சுமார் மிேல்லிமீட்டர் குதுக்களவுள்ள ஒகு மணியை (கேdே) யொத்த செல்லசம் 150 மீட்டர் தொலைவிலிருந்து பத்தினைச் சுற்றி வரும். வியாழன் என்ற பெரிய கோளைப் பந்தினின்றும் சுமார் அகர கிலோ மீட்டருக்குமேல் தொலைவிலுள்ள 10 சென்டி மீட்டர் குலுக்கவுைள்ள ஒரு பெரிய கிச்சிவிப்பழமாகக் (Orange) கருதலாம், சனி என்ற தோன் பந்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிலு:ன்ன 8.5 சென்டிமீட்டர் குறுக் கனஅள்ள ஒரு கிச்சிலிப் பழமாக அமையும். யுரேனஸ் பந்தி னின்றும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 3.5 சென்டிமீட்டர் குறுக்கனவுன்ன ஒரு கொட்டைப்பாக்காகவும். நெப்டியூன் மூன்று கிலோமீட்டருக்குச் சற்று அதிகமான தொலைவில் இன்னும் சற்றுப் பெரிய கொட்டைப்பாக்காகவும், புளுட்டோ தான்கு கிலோ மீட்டருக்குச் சற்று அதிகமான தொலைவில் AA மில்லி மீட்டருக்குச் சற்றுப்பெரிய குறுக்களவுள்ள ஒரு பட்டாணியாகவும் கருதலாம். ஆளுல், இந்நூலின் அளவு தாக இருப்பதால் சரியான ஒப்பு அளவுகளைக் கொண்டு iன் இருப்பிடங்கள் படத்தில் காட்டப்பெறவில்லே. இன்று தாம் கோள்களைப்பற்றி அறிந்துள்ள தகவல்கள் குறைவு என்று கூறுவதற்கில்லை. ஆயின், தாம். இன்னும் அவற்றைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியவற்றை நோக்க