பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம் அண்டை உலகுகள் 23 தாம் "கற்றது கைம்மண் அளவு ; கல்லாதது உலக அணவு' ஆகும். மேற்கூறிய கோள்களுள் புதன், வி கோள்கள் கட்டிலும் கதிரவனைத் தன்னந்தனியாகச் சுற்றிவரு கின்றன. ஏனையவை தம்முடைய சிறுசிறு குடும்பங்களுடன் வலம் வருகின்றன. இவை யாவும் ' பயபக்தியுடன்" கதிரவனே ஒழுங்காக வலம் வருகின்றன. ஆளுல், பகலவனே வலம் வரும் சிறு கோளத்திரள்கள் ஓர் ஒழுங்கில் சுற்றிவர வில்லை. இவற்றுள் சில கதிரவனைத் தொட்டு விடுவனபோல மிக அண்மையில் வருகின்றன ; சில அவை இருக்குமிடம் அறியாவண்ணம் மிகச் சேய்கையில் ஒடுகின்றன. இவற்றைத் தவிர வாள்மீன்கள் (oேmet) என்ற ஒரு பெருங் கூட்டமும் பகலவனே வலம் அருகின்றன. இவை நியதியற்ற நீள்வட்டித்தில் (Ellipse) இயங்குகின்றன. ஆகவே, இவை அகிலத்தின் தாடோடிக் கூட்டங்கள் ' என்று வழங்கப் பெறுவதில் வியப்பொன்றும் இல்லை. இறுதியாக எண்ணற்ற போர்கப்பற் கூட்டிம் (Arade) போல் விண்கற்கள் எல்லாப் பக்கங்களினின்னும் ஞாயிற்றுக் டும்பத் :ன் நுழைந்தவண்ணமுள்ளன. - தி இ! ಓ இன்னும் பல்லாண்டுகள் கழித்து ஞாயிற்றுக் குடும்பத்தை ஆராய்வோமானுல் மனிதன் நியமித்து அனுப்பிய செயற்கைத் துணைக்கோள்க&rயும் காண்போம். கம்பன் புதல்வரால் பொலிந்தான் உத்தை " என்று இராமன் வாய்மொழியாகக் கூறுவதுபோல் பகலவனும் பல மக்கட் செல்வங்களே அடையப் போகின்ருன். சூரிய வமிசத்தைச் சேர்ந்த தசரதனுக்கு இந்த விதமான புத்திரப் பேறு கிட்டும்போது, அந்த வமிசத்தின் தலேவசூன. சூரியனுக்கும் இப் பேறு கிட்டுவதில் தாம் மகிழ்ச்சி அடைகின்ருே மன்ருே ? .ே கம்பரச. அத்தி, வீடணன், அடைக். 1கி.ே