பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் உலகச் செலவு ஒ. மண்டலம் பேசன்ற இடங்களின் தன்மைகளே கன்கு அறிந்து அவர்களால் பயணங்களே மேற்கொள்ள حمر * முடிகின்றது. சில ஆண்டுகட்கு முன்னர் ஆளுள்ள பயணங் களே மேற்கொண்டு அம்புலிக்குச் சென்று மீண்டனர். அண்மையில் செவ்வாய்க்கு ஆளில்லாப் பயணங்களே மேற்கொண்டு வெற்றி கண்டனர். செவ்வாய்க்கோளில் உயிர் உண்டா என்ற சோதனையையும் கடத்திவருகின்றனர். இங்ங்னமே, கவிஞர்களும் சில சமயம் தம்மை அறி யாமல் கற்பனையினுல் தொலைவிலுள்ள உலகங்களேயே மான சீகமாகக் கண்டுகளிக்கின்றனர். இந்த நீள்கோக்கின் அடிப் படையில்தான் பாரதியாரும், "பூமிக் அெனேக துப்பினுன்-ஆக்கப் புதமன் டலத்திலென் அம்பிக ஞ ண்டு." என்று புத மண்டலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாடி புள்ளார் போலும் இன்னும் வருங்காலத்தில் மனித மனம் எல்லாக் கோள்களுக்கும் பயணம் செய்யவும் அங்குள்ள கிலேமைகளை ஆராயவும் முயன்றுவரும் என்பதற்கு எள்ள :ளவும் ஐயம் இல்லை. இங்ங்ணம் மனித மனம் மேற்கொள்ளும் செயல்களே யெல்லாம், ஆய்வுகளையெல்லாம். பொதுமக்களும் பள்ளிச் சிருர்களும் அப்பொழுதுக்கப்பொழுது அறிந்துகொள்ள வாய்ப்பளிப்பது அறிஞர்களின் கடமையாகும். எளிய முறையில் கவர்ச்சியூட்டும் வண்ணம் சிறிய சிறிய அறிவியல் நூல்களே எழுதி அவர்கள் கைக்குக் கிட்டச் செய்தல் ۳- --مس-س سمسم سے ہے۔ .ே கண்ணன் பாட்டு : கண்ணன்.என் தந்தை. வரி. (1-2 )