பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலே உலகச் செலவு (Syndicate) & spin iro சீனப் பால் கினேங்துட்டும் தாயினும் சாலப் பரிந்து கண்காணித்து வரும் அதன் துனே வேந்தர் பேராசிரியர் K. சச்சிதானத்தஆர்த்தி அவர்கட்கும் என் உளங்கனிந்த இன்றி என்றும் உரியது. soft - *密 ಘೆ திருவேங்கடவன் பல்கலைக்கழக முன்னுள் துணேவேந்தர் டாக்டர் W. C. வாமன ராவ் அவர்கள் கல்வித்துறையில் 'டாக்டர் பட்டம் பெற்றவர். கல்வித்துறையில் பல மட்டங் களில் பல்வேறு பொறுப்புள்ள பதவிகளிலிருந்து பணியாற்றி ஆந்திரமாகிலக் கல்வித்துறை இயக்குகர் பதவி அடைந்தவர். அதிலும் பல்லாண்டுகள் திறம்படப் பணியாற்றி ஒய்வு பெற்றபின்னர்த் தாளுகத் தேடிவந்த இப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியை ஐந்தாண்டுக் காலம் வகித்து மிகத் திறம்படக் கண்காணித்து எல்லோர் மனத்தையும் கவர்ந்தவர். குறிப்பாக மாணவர்களிடம் செல்வாக்குடன் திகழ்ந்தவர். எவர் மனத்தையும் புண்படச் செய்யாப் பொன்ஞன உள்ளத்தைக் கொண்டவராதலால் இவர் புகழுடன் திகழ்ந்ததில் வியப்பொன்றும் இல்லே. இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எப்படியோ எனக்கு ஏற்பட்டது. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்' என்ற வாய்மொழியின் உண்மையை இவரிடம் கண்டு மகிழ்ந்தேன். இவர் மூலம் பல வாழ்க்கை உண்மைகளையும், ஆட்சிமுறை நுட்பங் களையும் அறியும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. அவற்றிற் கெல்லாம் அறிகுறியாக இச் சிறுநூலே இவருக்குப் படைத்து மகிழ்வது பொருத்தமாகும் என்று கருதுகின்றேன். கடந்த முப்பத்தைக்து ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில், பல்வேறு கோணங்களில் தமிழ்ப்பணி புரிந்து தமிழன்னையின் உளங்களிக்கச் செய்யும் என்னேயும் ஒரு