பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. தொலே உலகச் செலவு பூமியைப் பல ஆண்டுகள் சுற்றிக்கொண்டே இருக்கும். இத் துணைக்கோள்கட்கு ஏற்படும் வேகக் குறைவிலிருந்தும், அவை கற்றிவரும் காலத்தில் ஏற்படும் மாறுதல்களிலிருந்தும் மேல்வளிமண்டலத்தின் அடர்த்தி கணிக்கப் பெறுகின்றது. இவற்றின் ஆயுட்காலம் நீண்டிருப்பதால் காந்த மண்டலத்தில் அமைதி நிலவும்பொழுதும் ஆவணிமண்டலத்தில் (lonephere குழப்பதில் ஏற்படும்பொழுதும் அவற்றை ஆராய முடியும். துஆவப் பகுதி விண்ஒெளி (Aurora Brealis) நிகழும்பொழுது அலக்ட்ரான்கள் குேதியாக டிேல்வளிமண்டலத்தினூடே பாங்த்து வருகின்றன. இதகுல், காற்றின் மூலக்கூலுகள் அயனிகளாகி ஒளிக்கின்றன. இதுவே வீண்ணுெனியாகும். அவ்வாறு வீண்ணுெளி தோன்றுங்கால் 300 முதல் 500 கிலோ மீட்டர் உயரத்தில் வெப்பதில் சற்றேறக்குறைய 3000 வரை உயர்த்து விடுகின்றது' என்று குறுக்கீடு மானிகனால் (inter frometers) அறிந்துள்ளனர். இவற்றிற்குக் காரணமான எலக்ட்ரான்களின் எண்ணிக்கை, அவற்றின் வேகம் இவற்றை ஸ்பூத்ணிக்குகள் கணித்துள்ளன. இவ்வகை எலக்ட்ரான்கள் ஆற்றல் குறைந்தவை; இவை பூமிக்கு அண்மையில் இருப்பவை. ஆற்றல் குறைந்த எலக்ட்ரிசன்களையும் அயனி களேயும் கொண்டதே iென்:ைக் கதிர்வீச்சு (Sof radiation) வீன்பதாகும். பூமிக்குத் தொல்வான உயரத்திலுள்ள கதிர் வீச்சு வனேசூழல்களில் வன்மைமிக்க எலக்ட்ரான்களும் அயனிகளும் நிறைந்துள்ளன. கேய்கர் எண் - கருவிகளைக் கொண்டு ஸ்பூத்ணிக்குகள் இவற்றை ஆராய்கின்றன. அரிய எடுகோள்கள் பூமியை அடைந்த வண்ணம் உள்ளன. அயளிமண்ட்ல்ம் : இந்த மண்டலம் எக்ஸ்புளோரர் - 8 ஏரியல் (Ariel) என்ற துணைக்கோள்களால் ஆராயப் பெத்துள்ளது. இஃது ஏறக்குறைய 64 கி. மீ. உயரத்தில் தொடங்கி பல ஆயிரம் கி. மீ. வரையில் பரவியுள்ளது. இது வாளுேலிக் குற்றலைகளைக் கண்ணுடிபோல் திருப்பம் (Reflection) செய்வதால் தேடுத்தொலைவு ஒளிபரப்பு சாத்தியமாகின்றது. 11. சாதாரணமாக வெப்பவிலே 1800'தான் இருக்கும்.