பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பந்து காளி தனிவண்டு பிச்சி சாந்தமுடைய விடை தளிப்பாட்டு சோனாண்டு வேதாளி குதிரை ஆடு சிவப்பு திருக்குன்றயிற் பெண்டு பகடி நல்லார்நோன்வீச்சு உந்தி ஊராள் குணலைக்கூத்து கொய்யும் முள்ளிப்பூ ஆடும் படுபள்ளி நாட்டம் குணாட்டம் சம்மைப்பூ மஞ்சரி பறைமை கழங்காடல் விறற்கொத்தி வாரிச்சி கடாதாரி பிடார நிர்த்தம் சாதுரங்கம் மலையாளி வாணி சிலை வேடு தலையில் திருவிளக்குப்பிச்சி இருண்ட முகத்தும் பேதை பகவதியாள் சாழல் அவலிடி யோகினிச்சி அந்திக்களி ஐயனுக்குப் பாடும் பாட்டு கும்பிடல் குணாலையே சோனகம் உழைமை பல்வரிக் கூத்தில் தற்காலம் காணும் இலக்கியம் மேலே குறிப்பிட்ட பல்வரிக் கூத்தின் பெயரால் அமைந்த நாடக இலக்கியங்கள் பல உள்ளன.அவை வருமாறு: காவடிச் சிந்து முதலியன. ஆனால் பெயருக்கேற்ப ஈரடி