பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 நாட்டுப் பாடல்கள் பலவற்றிலும், சிற்றிலக்கியப் பாடல் _ளிலும் இத்தகைய யாப்பு அமைதியைக் காணலாம். ஆங்கிலக் கவிஞர் கோல்டு ஸ்மித்து எழுதிய பாழடைந்த சிற்று'. வில்லியம் மாரிசு என்பார் எழுதிய நிலவுலகத் பறக்கம்' என்பவை இத்தகைய இயைபு யாப்பில் எழுதப் பெற்ற நூல்கள். வடமொழி நூல்களில் இதுபோன்ற யாப்பமைப்பு ைெல, மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களும் முழுக்க முழுக்க இத்தகைய யாப்பைத் தழுவியன என்று _றிவிட முடியாது. ஒரளவு ஒப்புமையுடைய இதுபோன்ற யாப்பை உடையன இந்நூல்கள். இவற்றை அடியொற்றி நாலியற்றப் புகுந்த கவிஞர் வேளிர் பெருமானும் தமது நூலே இயைபு யாப்பில் அமைத்துப் பாடியுள்ளதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், முந்திய நூல்களில் _யாளப்படாத சில வேறுபாடுகளையும் இவர் கையாண் I_iளார். சிலப்பதிகாரத்தில் காணப்படாத அந்தாதித் தொடை இவர் நூலில் கையாளப் பெற்றுள்ளது. பெருங்கதைப் பாடல்கள் அனைத்தும் நிலைமண்டில ஆசிரியப் பாக்கள். ஒண்வொரு பாடலும் 'வ கர ஒற்றில் முடிவது. சிலம்பு மேகலை இவற்றிலும் இம்முறையே பின்பற்றப்பட்டுல்ளது. அம்மை முதலியனவாக எண்வகை வனப்புகள் தொல்காப்பியரால் கூறப்பட்டுள்ளன. ஞகரம் முதலாக _ாகரம் ஈறாக உள்ள மெய்களுள் ஒன்றை இறுதியாகக் கொண்டு முடியும் ஆசிரியப் பாக்கள் இயைபு' எனப்படும். 'ளுகாரை முதலா னகாரை யீற்றுப் புள்ளி யிறுதி இயைபெனப் படுமே" - தொல். செய். 240 _பது தொல்காப்பிய விதி. னகார வொற்றை இறுதியாகக் கொண்டு முடியும் ஆசிரியப்பாக்கள் சொற்றொடராகவும் பொருட்டொடராகவும் அமையலாம். "னகரப் புள்ளியை இறுதியாகக் கொண்டு சொல்லும் பொருளும் இயைந்து வந்தன மணிமேகலையும் கொங்கு வேளிரால் செய்யப்பட்ட உதயணன் கதையும்" என உரை யாசிரியர்கள் கூறினர். ---