பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317 _பொருளை ஒருவாறு முன்னே உணர்ந்து கொள்ளும் _கயில், மிக ஆழமாக ஆராய்ச்சி முறையில் எழுதப்பட்ட முகவுரை வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றார். பாயிரம் இருவகைத்து. 1. பொதுப்பாயிரம். 2. சிறப்புப் பாயிரம். அவற்றுள் பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப்படும். நூலுட் சொல்லும் பொரு ாஸ்லாத புறப்பொருளைக் கூறும் மகளிர்க்கு அணிபோல காலிற்கு அணியாயிருப்பது. சிறப்புப் பாயிரம் ஒரு நூன்முகத்தே சிறப்பாக _ாக்கப்படும் நூலுள் சொல்லப்படும் பொருள் முதலியன _ாத்தும் மகளிர்க்கு அணியிற் சிறந்த ஆடைபோல எடுத்துக்கொண்ட நூற்குச் சிறப்பாயிருப்பது. இளம்பூரணர் பதம் பிரித்துப் பதப் பொருளை பழுதவில்லை. பொழிப்புரையே எழுதுகின்றார். பாயிரத்திற்கு _ரை எழுதுங்கால் இப்பாயிரம் இன்னார் செய்ததென்று கூறிப் பாயிரத்தை எடுத்துக்கூறி, உரை எழுதியுள்ளார். வினாவிக் கொண்டு அதற்கு விடையாக உரை எழுதும் பழக்கம் இவரிடம் உண்டு. பாயிரத்திற்கு சொன்முடியும் பொருள்பெறுமாறும் சொல்லை முதல் முதலான இடங் களில் வைத்தமைக்குக் காரணமும், இன்றிமையாத சொல் லிற்கு இலக்கணக் குறிப்பும் எழுதுகிறார். உவமை அணி குறித்தும் வரும், பொருளுணர்த்தவும் வரும், ஆசிரியர் இருவகையினர். கற்கப்படும் ஆசிரியர், _lகப்படாத ஆசிரியர் என மாணவர் இருவகையினர். கற்பிக்கப்படுவோரும், -liபிக்கபடாதோருமென. அவர்கள் இயல்பை உவமை யினாயே கூறிவிடுகிறார். ஆசிரியன் பாடம் சொல்லும் முறை அவன் பொழிப்பு அகலம் நுட்பம் எச்சம் என்னும் பல உரைகளையும் பயின்ற நாவினனாய் தெளிந்த அறிவின