பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 பிற்கு மாறுபட்டது புகுவது புனைந்து கூறும் யாப்பினையுடைய விருந்தென்னும் இலக்கியமாகும். பின்னர் ..", என்பது எழுத்ததிகாரத்திலே ஒதப்பட்ட மொழியிறுதி எழுத்துக்களில் உயிரெழுத்தை விட்டு எஞ்சிய ாநமன யரலவழள என்னும் பதினோரெழுத்தும் ஈற்றில் யப்பாடுதல் என்பர். இவ்விதியைக் கூறும் இந்நூற்பா விளக்கமுடையதாக இல்லை. இப்பதினோரெழுத்துள் ஏதாவது ஒன்றுதான் பாட்டின் ஈற்றில் வைத்தால் அப்பாட்டு பதினொரடியால் முடியும் இவ்விரண்டுள் எவ்வாறு வரும் என்பது விளங்க வில்லை. இயைபு என்னும் விவிலக்கியம் செய்யுள் இலக்கணத்தில் இயைபு போல் ஒற்றெழுத்தால் வரும் என்பது மட்டும் நமக்குப் புலனாகிறது. அம்மை முதலான எட்டில் ஈற்றில் உள்ளது இழைபு என்றும் இலக்கியமாகும். இது வல்லொற்று வரப்பெறாமல் கட்டளை அடியில் குறளடி முதலான ஐந்தடிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து ஓங்கிவரும்படி மொழிவதாகும். துெவும் செய்யுளிலக்கணத்திலே கூறிய அடியிலக்கணத்தைக் கருத்திற் கொண்டு வந்தவையாகும். தொல்காப்பியர் குறிப்பாகக் கூறும் இலக்கியம் மேற்கூறியவையே யன்றி, வெறியாடற் பாட்டு, கொற்ற வள்ளை (உலக்கைப் பாட்டு), போர் வீரர் போக்களத்தில் பாடியாடும் குரவைக் கூத்துப்பாடல் போன்றவை முதலியவற்றையும் தொல்காப்பியர் குறிப்பிடு ன்ெறார் தொல்காப்பியர் காலத்தில் தனிப்பாடல்களே மிகுதி தொல்காப்பியர், செய்யுள் உறுப்பாகத் திணை, கைகோள் கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள்கோள், துறை என்பனவற்றைக் கூறியுள்ளதைக் கருதினால் அவர் காலத்தில் தனிப்பாடல்களே பெருமளவில் பாடப்பட்டிருக்கலாம்