பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புறத்தினை நோய் பற்றிய மருட்கை கருந்தலையும் வெண்ணினமும் செந்தடியும் ஈளிப் படுந்தோ டெருவை படர - அருந்திறல் வேறாய மன்னர் வியப்பக் கடாயினான் மாறா மறவன் மறம். (புறப்பொருள் வெண்பாமாலை) புறத்தினை நோய் பற்றிய அச்சம் புறப்பொருள் வெண்பாமாலையுள் வெருவருநிலை என்ற முறையே இதற்கு எடுத்துக்காட்டாம். புறத்தினை நோய் பற்றிய பெருமிதம் வானம் இறைவன் படர்ந்தென வாள்துடும்பா மானமே நெய்யா மறம் விற்காத் தேளிமிரும் கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர் தெள்ளழலுள் வேட்டான் உயிர். (புற வெண்பாமாலை) புறத்தினை நோய் பற்றிய வெகுளி. நின்மகன் பழையழிந்து மாறினள் என்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயின் உண்டவென் முலையறுத் திடுவன் யான்எனச் சினை.இ (புறநானூறு 278) புறத்தினை நோய் பற்றிய உவகை. படுமகன் கிடக்கை கானுஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. s (புறநானூறு 278) புறத்தினை இன்பம் பற்றிய நகை. நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறநானூறு 72) புறத்தினை இன்பம் பற்றிய இளிவரல்.