பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 முத்துத்தலை இறைஞ்சிய நின்னொடு யானே போர்த்தொழில் தொடங்க நானுவல் (பேராசிரியர் மேற்கோள்) புறத்தினை இன்பநிலையில் அச்சம். மாணின்மை செய்யுங்கால் அச்சமாம் (பிறர்மனை சேர்தல் நாலடி) புறத்தினை இன்பநிலையில் பெருமிதம் கோட்டங் கண்ணியும் கொடுந்திரா ஆமையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் ஒத்தன்று மாதோ இவற்கே தெற்றிய திணிநிலை அலறக் கவை போழ்த்துதன் வடிமான் எஃகம் கடிநிகத் தேந்தி ஒம்புமின் ஒம்புமின் இவண் என ஓம்பாது தொடர்கோள் யானையின் குடர்கால் தட்ப கன்றமர் கறவை மான முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே (புற. 275) புறத்தினை இன்ப நிலையில் வெகுளி - 7 உறுதுப் பஞ்சாது உடல்சினம் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தகை (புறநானூறு 72) புறத்தினை இன்பநிலையில் உவகை. வையை வருபுனல் ஆடல் இனிதுகொல் செவ்வேற்கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல் வைவேல் நுதியன்ன கண்ணார் துணையா வழியைக் குந்து மருடல் நெடியான் னெடுமாடற் கூடற் கியல்ப (பரிபாடல்)