பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெற்ற இவ் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு என்னை அன்புடன் அழைத்துப் பெருமைப்படுத்திய தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கும் அதன் மாண்புமிகு துணைவேந்தர் அவர்கட்கும் இவ்வுரையினை அன்புடன் இருந்து கேட்டு ஊக்குவித்த அறிஞர்கட்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.