பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A HLO தொல்காப்பியம் செய்யுளியல் ககo. வழிடுை தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறகிலை வாழ்த்தே கலிங்லை வகையும் வஞ்சியும் பெரு.அ.* இது, நான்கு பாவிற்கு முரித்தேயன்றி, வரையறைப்படும் வாழ்த்து வேறுபாடு கட்றுகின்றது. ー T-- LH:== استf============= இ-ள். வழி............காப்ப-எ-து, நீவழிபடும் சின்குலதெய்வம் கின் னைப் புறத்தேகின்று காப்ப பழி..... சிறந்து. எ-து, இல்லறக் காற் பொலிந்: செல்வத்தோடே கி பெறும்புதல்வரும் அவர் பெறும்புதல்வருஞ் சிறப் பெய்தி. பொலி.........வாழ்த்தே. எ-து. எல்லீரும் நீடுவாழ்வீாமினென்று கெய்வத்தைப் புறக்கே சிறு ச்கி வாழ்த்தும் வாழ்த்து. கலி...பெரு அ. எ-து, கலிப்பாவுறுப்பாகவும் வஞ்சிப்பா வுறுப்பாகவும் பாடப்பெரு. GT-Q]]. _- - - -- _ قصصطفلسطصحطتت * எடுத்துக்கொண்ட காரியத்துக்கு எதுவாகிய தெய்வத்தினைப் படர்க்கை யாக்கி, அத்தெய்வக் காற் பயன்பெருகின்ருளுெருவனை முன்னிலையாக்கிக் கூறலிற் புறநிலையாயிற்று. வகையென்ற கனம் கலியின் கூருகிய பரிபாடற் குயொக்கும். (உ-ம்) அறிதுயி லாவனை யமர்க்கோன் காப்ப, வருட்கடம் பூண்ட வகலாச் செல்வமொடு, கீயுகின் புதல்வருஞ் சிறந்து, வாழிய பெரும பூழியர் கோவேன் "திங்க ளிளங்கதிர்போற் றேங்கிங்க ளுர்த்தேவன், மைக் தர் சிறப்ப மகிழ்சிறந்து-திங்கட், கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப, நிலைபெற்று வாழியரோ ”ே :o!: பாவென்னுமுறுப்பிற் குப் பொருள்வரையறுக்கது. வின்னென ருமைகூறிப் பொலிமினெ னப் பன்மை கூறியது,புதல்வயோகி கூடப் பாகெற்கமையு மென்றற்கு.(கசo) ககக. வாயுறை வாழ்க்கே யவையடக் கியலே செவியறி வுமா.உ.வென் றவையு மனன. இதுவும் பாக்களைப் பொருண் மேல் வரையறுக்கின்றது. இ-ள். வாயுறைவாழ்த்தும் அவையடக்கியலுஞ் செவியறிவுறா. வு மென்றம்மூன்று ம் மேலைப்புறநிலைவாழ்த்துப்போல,வாழ்த்ஆப்பகுதியவருக லுங் கலிநிலைவகையும் வஞ்சியும் பெருமையுடைய ஏ-ஜ. 2. === o -o m-H-= ==-_تخُتتام---__ے அவையா மாறு மேற்கூறுதும். வாயுறையென்றது வாய்மை மொழியா கிய மருங்செனப் பண்புக்கொகை, மருந்துபோறலின் மருங்சென் ருர். ஒரு - எனவே வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இரண்டும் புணர்ந்த மருட்பாவிலும் வாப்பெறும் எ-று. என்பது உசையாசிரியருசை.