பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சிளுர்க்கினியருறை. Εύψψη" நடுன் ஆசிரியப் பாட்டினளவிற் கெல்லை யாயிா மாகு மிழிபு:மூன் றடியே.* இது நிறுத்தமுறையே ஆசிரியத்திற்கு அளவியல் கூறுகின்றது. இ-ள். ஆசிரியப்பாவின் பெருக்கத்துக்கு எல்லையாயிரமாகும். சுருக தத்திற்கெல்லை மூன்தடியாகும். எ-று. உ-ம். நீல மேனி வாலிழை...பாகச் கொருவனிருதா னிழற்கீழ், மூவகை யுலகு முகிழ்த்தன முறையே’’ (ஐங்குறு-வாழ்த்து) இது சுருக்கக் திற்கெல்லை. 1கூத்தாாற்றுப்படை தலையளவிற்கெல்லை. மதுரைக்காஞ்சி யும் பட்டினப் பாலையும் ஒழிக்க பாட்டேழும், பரிபாடலுங், கலியும் ஒழி ந்த சொகையாலும் இடையளவிற் கெல்லை. பாட்டினெல்லை யென்னது அளவென்றதன்ை அதனியற்ருகிய வஞ்சிக்கும் இவ்வாறே கொள்க.செங் கண்மேதி கரும்புழக்கி, யங்கனிலத் தலாருந்திப், பொழிற்காஞ்சி நிழற் உயிலுஞ் செழுநீர் கல்வயற் கழனி பூசன், புகழ்க லானப் பெருவண் மையனே' இது சிற்றெல்லை. பட்டினப்பாலை யிடையளவிற் கெல்லை. மதுாைக் காஞ்சி தலையளவிற் கெல்லை. (கடுள) கடுஅ நெடுவெண் பாட்டு முங்கா லடித்தே 4. குறுவெண் பாட்டிற் களவெழு சீரே.t இது முறையே வெண்பாவின் அடியளவை கூறுகின்றது. இ-ன். நெடுவெண்பாப் பேரெல்லே பன்னிாடியையுடைத்து. குறு வெண்பாச் சிற்றெல்லை யீ டியையுடைத்து. எ-று. இதனை வெண்பாட்டளவிற் கெல்லையென்னது குறு வெண்பாட்டு நெகிவெண்பாட்டெனப் பெயர் கொகித்துக் குறுமையும் நெடுமையும் அன வியலோகி படுத்துக் கொள்ளப்பகிகலின் அளவியல் வெண்பாட்டு முள

  • எ-து, ஆசிரியப்பாவி னளவுணர்-ற்று. ஆசிரியப்பாட்டினளவிற்கெல்லை பாவத, சுருங்கினது மூன்றடி, பெருமை யாயிச மடியாக விடைப்பட்டன வெல்லாவடியானும் வசப்பெறும். எ-து. சுருங்கினபாட்டிற்கு உ-ம் மேற் காட்டப்பட்டது. பெரியபாட்டு, பத்துப்பாட்டுள்ளுஞ் சிலப்பதிகாக் துள்ளும் மணிமேகலைபுள்ளுங் கண்டுகொள்க. ' ஆசிரியகடைத்தேவஞ்சி, (செய். கo.அ. என்றகளுன் வஞ்சிப்பாவிற்கும் ஆயிரமடிப்பெருமையாகக் கொள்ளப்படும். எ-து. எ-து. உசையாசிரியருரை.

t எ-து, வெண்பாவிற் கடிவரையறையுணர்-ற்று. நெகிவெண்பாட்டிற் கெல்லை பன்னி சண்டடி குறுவெண்பாட்டிற்கு அளவடியுஞ் சிக்கடியு மாகிய விாண்டடியும். எ-று. எனவே இடையுள்ள வடிகளெல்லாமுfய. உ-ம் மேற்காட்டுதும். எ.து. உரையாசிரியருாை. 1 மலேபகெடாம்.