பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் செய்யுளியல் کتیبE-ع கனமெனினும் இடமெனினு மொக்கும். அது ஒருசெய்யுட்கேட் டால் இது இன்ன இடத்து நிகழ்ந்தசென்றறிசற்கு எதுவாயசோருறுப்பு. அது காட்சியும் ஐயமுங் தணிவும் புணர்ச்சியும் கயப்பும பிரிவச்சமும் வன் புறையும் இன்னோன்னவும் ஒரு நெறிப்பட்டு இயற்கைப்புணர்ச்சி யென்னும் ஒரிலக்கணத்தான் முடியுமென்பது. கருமநிகழ்ச்சியென்பது காமப்புணர்ச்சி யென்னுஞ் செயப்படுபொருணிகழ்ச்சி. - இது வினை செயிடம், எலுவருெ அர்” (குறுந்-கஉக) "கேளிர்வாழியோ (டிை-உஅo) என்பன பாங்கற் கூட்டமிடகை ஒருவழிப்பட்டன. பிறவு மன்ன. இது புறக்கிணைக்கு மொக்கும். (உoக உoஉ இறப்பே நிகழ்வே யெதிர தென்னும் திறத்தியன் மருங்கிற் றெரிக்கன ருனாப் பொருணிகழ் வுரைப்பது கால மாகும் 光 இது காலமென்னுமுதுப்புக்கூறுகின்றது. இ-ள். இறப்......து. எ-து இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூன்று காலத்தே. இயன்.....மருங்கில் எ-து எல்லாக்கிணையும் நிகழ் கின்றதிகழ்ச்சிக்கண்ணே. பொருணிகழ்வுணாச்செரிந்தன. ருாைப்பது காலமாகும். என்பது பொருணிகழ்ச்சியுணாத் செரிக்சனா யுாைப்பது காலமென்னும் உறுப்பாம். எ-று. யமையாயதுவிறக், கொன்ஞர்கட் கூற்றுட்கு முட்குடைமை-யெல்லாஞ், சல வருட் சாலச் சலமே கலவரு, ணன்மை வாம்பாய் விடல்” இகளுனுமறிக. அன்றியும், நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலு, னிங்கி னதனப் பிற” (திருக்-சகடு) எனவும், 'உண்ணற்க கள்ளை யுனிலுண்க சான்ருே சா, லென்னப் படவேண்ட சார்” (திருக்-கஉ.உ) இது தன்மையாரையு முன்னின் ருை ாயுமெனத்துப் படர்க்கையாரைத் தொழிற்படுத்துதலின் உண்ணற்கவென் தும் படர்க்கைசோப் படர்க்கைப்பொருளொடுசேர முடிந்துகின்றது. பிறவு மன்ன. எ-து உரையாசிரியருாை.

  • எ-து நிறுத்தமுறையானே காலமாமாறுனர்......ம்று. இறந்தகாலம், நிகழ்காலம், எ திர்காலமெனக் கூறப்பட்டியலும்பக்கத்தி னுராய்ந்து நோக்கு மாறு பொருணிகழ்ச்சிய்ைக்கூறுமது காலம் எ-று. உ-ம். 'முதுக்குறைக் கண்ளே முதுக்குறைக் கனலோ, மலேய குெள்வேற் கண்ணி, முலையும் வாரா முதுச் குறைத் தனளே” இது, இறந்தகாலத்தின்கட் புணர்ச்சியுண்மைதோன்றவந்தது. இனி, அண்ணுங் தேந்திய வனமுலை தளரினும், பொன்னேர் மேனி மணியிற் முழ்க்,ை தன்னெடுங் கடந்த னகையொடு முடிப்பினு, நீத்த லோம்புமதி பூக் .ே மூா (நற்கo) என்றவழி நிகழ்கால விளமைப்பருவந்தோன்றவந்தது. இத ஒள், சீத் கலோம்புமதி யென்பது எதிர்காலங்கு றித்துகின்றது. இவ்வகையி ஒற் காலமு மிடனு மெல்லாச்செய்யுளின்கண்ணும் வருமென்றுணர்க. எ-து உரையாசிரியருாை.