பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சினர்க்கினியருரை உங்டு மன்னர் பறையின்” என்பது மது. இ னி ப் பலசெய்யுட்கண்வருமாறு சிந்தாமணியுள் யாங்கூறியவுரைகள் பலவற்றணு முணர்க. அருமையும் பெருமையும் உடையவாய்ப்பாக்கசொற் ருெடர்ந்துபொருள்தருவகோ ரின்பம்நோக்கிச் சான்ருேர் இம்மாட்டிலக்கணமே பாண்டும் பெரும் பான்மைவார் செய்யுள்செய்தவிற் பின் தொடர்நிலைச்செய்யுள்செய்த வர்களும் இம்மாட்டிலக்கணமே யாண்டும்வாச் செய்யுள்செய்தார். இதுவம் பொருள்வகைபோற் புலவர்செய்துகொண்டதாயிற்று. - (உகo)

  • 4555 t piTl “ G Qud ச்சமு காட்ட லின்றி,

யுடனிலை மொழியினுங் தொடர்கிலை பெறுமே.* இது எய்தியது விலக்கிற்று. இ-ள். தொடர்கிலேயென்பது முற்கூறிய இருவகைக்தொடர்கிலச் செய்யுள். மாட்சி. றி. எ-து முற்கூறிய மாட்டும் எச்சங்களும் நிறுத்த லின்றி உடனிலைமொழியினும் பெறும். அச்செய்யுட் கிடந்தவாறே யமையச்செய்யினுஞ் செய்யுட்டன்மையைப் பெறும். எ-று. உ-ம். முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழை பொறிய, வாாேன் வாழிய நெஞ்சே வேலினும் வெய்ய னான மவன், கோலினுக் கண்ணிய கடமென் ருேளே’ அகன்று கிடந்து மாட் டின்றிவந்த்து. "யானே மீண்டையேனே” (குறுக்-டுச) என்னும் பாட்டு அனுகி மாட்டின்றிவக்கது. சித்தாமணியுள் மாட்டும் வக்கமுமின்றி யுடனிலையாயமைந்தன.பலவும் பாம் கூறியவுாைபானுணர்க. எச்சமும் மாட்டும் என்னுத முறை பிறழ்ச்சியானே எச்சமுதலிய நான்குடிப்புமின்றி அச்செய்யுள் வாப்பெறும் என்று கொள்க. 'வாசா ராயினும் வரினு மவர் நமக், கியாாா கியசோ கோழி நீர்நிலைப், பைம்போ துளரிப் புதன் மலி தொண்பொறிக், கருவிளை யாட்டி எண்மு ளிங்கைச், செவ்வரும் பூழ்,க்க வண்ணத்துய்மல ருதிாத் தண்ணென், றின்னசெறி கரும் வாடையோ டென்னு யினள் கொ லென்ன சோாே” (குறுங்-ககo) இது எச்சமின்றி வக்கது. கதாமரை புாையுங் காமர் சேவடி (குறுக்-கடவுள் வாழ்க் த) இப் பாட்டு முன்னமின்றிவந்தது. 'மருங்கெனின் மருக்கே வைப்பெனின் வைப்பே” (குறுக்-எக) இப்பாட்டுப் பொருளின்றிவந்தது. ஈயற்புற்றத்து’. (அகம்-அ) என்னும் பாட்டுத் துறைவகையின்றி வந்தது. மாட்ம்ெ எச்சமூ மெடுத்சோதிர்ை முன்னமும் பொருளுக் துறை வகையும்போல இன்றி யமையாச்சிறப்பினவல்லவென்றற்கு. (உகக) _

  • எ-து,.........இவ்விரண்டும் குக்கிாக்சாற்பொ ருள்விளங்கும். -து உரையாசிரியருாை.