பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P-RE-5F தொல்காப்பியம் செய்யுளியல் இ-ள். அகன்-னும். எ-து பொருள்கொளுங்கால் அகன்று பொருள் கிடப்பச் செய்யினும் அணுகிக்கிடப்பச் செய்யினும். இயன்...தல், எ-து இவ்விருவகையானுஞ் சென்று பொருண்முடியுமாற்ருற்கொண்டு வந்து கூட்டியுாைப்பச்செய்தல். மாட்.கின். எ-து மாட்டென்னும் உறுப்பென்று கூறுவர் செய்யுள்வழக்கினுள். எ-று, இது மொழிமாற்றுப்பொருள்கோளன்றிப் புலவர் வேறுசெய்வ ச்ோர்செய்கை. இது பலபொருட்டொடாாற் பலவடியான்வரும் ஒரு செய்யுட்கண்ணும், பலசெய்யுளைப் பலபொருட்டொடாால் ஒரு க ைத யாகச் செய்யுமிடத்தும் வரும். உ-ம். முருகாற்றுப்படையுள் “மால்வ:ை கிவந்த சேனுயர் வெற்பிற், கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக், கனக்கால் வாங்கிய துசுப்பிற் பனைத்தோட், கோபத் சன்ன கோயாப் பூந்துகில், பல்காசு கிாைக்க சில்கா ழல்கும், கைபுனைக்கியற்ருக் கவின் பெறுவனப்பி, னுவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச், சேணிகங்து விளங்குஞ் செயிர்ர்ே மேனிக், துணையோ ராய்ந்த வினையி ரோகிச், செங் கால் வெட்சிச் சீறித ழிடையிபுெ, பைந்தாட் குவளைத் தாவிதழ் கிள்ளிக், தெய்வ வுத்தியொகி வலம்புரி வயின் வைத்துத், திலகங் தைஇய தேங்கமழ் திருதுகன், மகாப் பகுவாய் சாழமண் ணுறுத்துத், துவா முடிக்க திகளறு. முச்சிப், பெருக்கண் சண்பகஞ் செரீஇக் கருக்ககட், கிளைப்பூ மருதி ளுெள்ளின ாட்டிக்,கிளைக்கவின் தெழு சரு ழ்ேநீர்ச் செவ்வரும், பிணைப்புறு பிணையல் வளை இத் துணைத்தக, வண்காத நிறைந்த பிண்டி யொண்டளிர், துண்பூ கைக் கிளப்பத் திண்காழ், நறுங்குற இரிஞ்சிய-பூங்கேழ்த் தேய்வை, தேங்கமழ் மருதினர் கப்ெபக் கோங்கின், குவிமு! Nளமுலைக் கொட்டி விரிமலர், வேங்கை துண்டா சப்பிக் காண்வா, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு செறியாக், கோழி யோங்கிய வேன்றடு விறற்கொடி, வாழிய பெரிதென் றேக்திப் பலருடன், சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச், சூார மகளிாாடுஞ் சோலை, மந்தியு மறியா மாம்பயி லகிக்கத்துச், சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காங் சட், பெருந்த ண் கண்ணி மிலேந்த சென்னியன்......பார் முதிர் பனிக் கடல்” (திருமுருகாற்றுப்படை) இதனுள் அடிமுதல் மேனியிருயுள்ள வற்றையுடைய குரா மகளிர்பலருடனே கிள்ளி, இடையிபுெ, வைத்து, பண்ணி, செரீஇ, இட்டு, வளைஇ, திளைப்ப, கொட்டி, அப்பி, தெறியா, எத்திப், பாடி, ஆடும் வெற்பில் அடுக்கத்துச் சோலையிற் காக்சட்கண்ணி மலந்த சென்னியனென அகன்றும் அணுகியும் மாட்டியவாறுனர்க இப் பாட்டும் பிறபாட்டுக்களும் இவ்வாறே மாட்டுறுப்புவருமாறுனர்க. 'ஆரிய SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS - ஆரிய மன்னர் பறையி னெழுத்தியம்பும், பாரி பறம்பின்மேற் றண்ணுமை-காரி, விறன்முள்ளுர் வேங்கைவி கானனுக் கோளா, னிற னுள்ளு ருள்ள கலர் ” என இதனுள், பாளி பறம்பின் மேற்றண்ணுமை காஞனுக் கோளாள் எனவும், சிறன் விறன்முள்ளூர் வேங்கைவி எனவும், உள்ளுருள்ள காகிய அலர் ஆரிய மன்னர் பறையினெழுந்தியம்பும் எனவும், முன்னும் பின்னுங் கொள்வழியறிந்துகொளுவப் பொருளெதிரியைக் கவாஅ கண் கொள்க. என் முச் சேவை ைசயர் (தொல்-சொல்-எச்ச.கா.)