பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சினர்க்கினியருாை. *2–5-f உ09ன் அவ்வ மாக்களும் விலங்குமன்றிப் பிறவவண் வரினுந் திறவதி குடிக் தத்த மியலான் மாபொடு முடியி னத்திறத் தானே துறையெனப் படுமே." இது துறையென்னும் உறுப்புக் கூறுகின்றது. இ_ள். அவ்வ. றி. எது ஐவகை கிலத்திற்கு முரியவெனப்படும் பல்வேறுவகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஒதிவக்கவாறன்றி. பிற திறவதின் காடியவண்வரினும். எ-து பிறவற்றைத் திறவிசாக ஆராய்க்க செய்யுட்கண்ணே புலவன் படைத்துச்செய்யினும் ஒக்கும். உ-ம். ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காம், கொழுநிழன் ஞாழன் முதிரினர் கொண்டு, சுழும முடித்துக் கண்கூடு கூழை, சுவன்மிசைக் காதொடு சாழ வகன்மதி, இங்கதிர் விட்டது போல முகனமர், தீங்கே வகுவா ளிவள் யார்கொ லாங்கே யோர், வல்லவன் நைஇய பாவை.கொ னல்லா, குறுப்பெலாங் கொண் டியற்றி யாள் கொல் வெறுப்பில்ை, வேண்டுருவங் கொண்டதோர் கடற்றங் கொலர்ண்டார், கடிதிவளைக் காவார் விகிதல் கொடியியற், பல்கலைச் சில்பூங் கலிங்கத்த ரீக்கிகோர், நல்கூர்ந்தார் செல்வ மகள்' (சவி-இன) இதனுள் ஞாழல்முடித்தாளென நெய்தற்றலேவிபோலக்க றி ஊர்க்கானி வாங் த பொதும்பருள்” என்ற கனன் மருதத்துக்கண்டான்போலக்கூறிப் பின் குறிஞ்சிப்பொருள்ாகிய புணர்தல்சிமித்தம் உரிப்பொருளாகமுடித்தான். இவ்வாறு மயங்கலுக் குறிஞ்சித் தசைப்பாத் பட்ட துறையுறுப்பான்வந்த தென்க. இது ஒதிய இலக்கணமன்று யினும் முற்கூறிய பொருள்வகை போற் புலவர்செய்ததோருறுப்பு: இஅவங் கொள்ளப்பெறுமென்முர். இது புறத்திற்கும் ஒக்கும். (2-oജ) 2.க அகன்று பொருள் கிடப்பினு மனுகிய கிலையினு மியன்று பொருண் முடியக் கந்தன. ருாைத்தன் மாட்டென மொழிட பாட்டியல் வழக்கின்.t இத மாடடென்னும் உலுப்புக் கூறுகின்றது. மாட்டுதலாவது கொண்டுவந்துகொளுத்துதல்.

  • எ-து, துறையான அனர்......ந்று. அகப்பொருளாகிய எழுபெருங் தினக்கும், I- முப்பெ. ருளாகிய எழுபெருக்கிணைக்கும் உரியமாந்தர் உயர்ந்து பட்ட மாவும், புள்ளும். உம்மையான் மரமுதலாயினவும், பிறவவண்வரினு: மென் ஐமையான, கிலம், நீர், ,ே வளி, முதலாயினவுஞ் செய்யுட்கண்வருமிடக் துத் திறப்பாகிடைக்காகவாராய்ந்து தத்தமக்கேற்றியபண்போடும், பொருந்திய மாபோகிமுடியி னிவ்வாறு திறப்பாடுடைத்தாய்வரும் அதையென்று கூறப்படும் எாறு. எ-து உை ரயாசிரியருை I.

t எது, சிறக்கமுறையானே மாட்டேடினர்......ம்று. இதுவும், T. of )