பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சினர்க்கினியருரை ല_EL உஉக கலிபு வண்ண மாய்தம் பயிலும்.* இது கலிபுவண்ணங் கூறுகின்றது. இ-ள். கலிபுவண்ணம் ஆய்தம்பயின்றுவரும். ЕТ~~}1. *அஃகாமை ைெவத் யொதெனின் Garణ4, வேண்டும் பிறன் கைப் பொருள்” (திருக்-கனஅ) னஃகான் றஃகா னன்கனுரு பிற்கு” (தொல், எழுத்-உ க) எனவரும். கலிபென்பது ஆய்தம். எஃகோ டவன் கேட்ப வேமறந்தாள் போகென்ரு, யஃகு நீர்க் கான்யாற் றவிர்மண லெக்கர் மேல்” என்ருற் ருெடைப்பாற்படும். (உ.உங்) உஉச அகப்பாட்டு வண்ண, முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே.t o இஃது அகப்பாட்டுவண்ணங் கூறுகின்றது." இ இ இ.ல். அகப்பாட்டுவண்ணமாவது முடித்துக்காட்டாத்தன்மையாலே முடிந்த சன்மேலே நிற்பதாம். எ-று, - அது தன்னை முடித்தற்குரிய ஈற்றசை யேகாரக் கான்வாராத இறுதி இடையடிபோன்று நிற்பது. பேன்.மீ னுணங்கற் பபுெள் ளோப்பியும், புன்னே தண் டாது கம்மொடு தொகுத்தும், பன்ள்ை வக்தி பணிமொழி பயிற்றியு, மனந்த கற் கொல்வான் றணத்துபுற மாறி, யினைய கிை பீங்குத் ஆறந்தோன், பொய்த லாயத்துப் பொலந்கொடி மகளிர், கோயெர் வெண் மன லேறி, யோகிகல னெண்ணுக் துறைவன் முேழி ஆணமில் பொரு ளெமக் கமர்ந்தனை யாடி’ எனவரும். .ெ F தி 19. Go --- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSCS - o *** - = - ரி1 -ெஆ . --- = * = + = --

  • எ-து, அகப்பாட்டுவண்ணமாவது முடியாததன்மையின் முடிந்ததன் மேலது. எ-று. உ-ம். பன்மீ னுணங்கற் படுபுள் ளோப்பியும், புன்னை நுண் டாது தம்மொடு தொகுத்தும், பன்னள் வந்து பணிமொழி பயிற்றியும், மனக் ததற் சேர்வான் றணந்து புறமாறி, யினைய கிை பீங்குத் துறந்தோன், பொய்த லாயத்துப் பொலந்தொடி மகளிர், கோயெர் வெண்மண லேறி, யோடுகல மெண்ணுக் துறைவன் ருேழி” எனவரும். எ-து உரையாசிரியருரை.