பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல்காப்பியம் செய்யுளியல் تعمق لاحقة f o |_2_0 நெடுஞ்சீர் வண்ணகெட் டெழுத்துப் பயிலும்." இது நெடுஞ்ர்ேவண்ணங் கூறுகின்றது. இ-ன். நெடுஞ்சீர்வண்ணமாவது கெட்டெழுத்துப்பயின்றுவரும்.எ-து, உ-ம். சுமாவா ராகே மாவா யாதே’ எனவரும். நீரூர் பானு யாதே காடே, கிலுளர் காயாப் பூவீ யாதே, ஆரூர் பாகா தேரே, பீரூர் கோளான் சிறு ாேளே” இதுவு மிறைக்கவியாம். (ു.o) உஉக குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும்.t இது குறுஞ்சீர்வண்ணங் கூறுகின்றது. இ-ள். குறுஞ்சீர்வண்ணமாவது குற்றெழுத்து மிக்குவரும். எ-று. குைரங்குளைப் பொலிந்த கொய்சுவற் பு:ாவி’ (அகம்-ச) எனவரும். உைறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச், சிறுகொடி யவரை பொதி தளை யவிழக், குறிவரு மிதுவென மறுகுபு, செறிகொடி க.அ.த.க லழிய,லறி யலே யரிவையவர் கருதிய பொருளே” இதுவும் மிறைக் சவியாம். (உஉக) -_-_-_ சிக்கிாவண்ண, நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வரூஉம்: * இது சித்திாவண்ணங் கூறுகின்றது. இ-ள். சிக்கிாவண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்ப விராய்ச் செய்வது. எ-று. 1ஈசா ஒட சிவா லாறே எனவரும். ஊர்வழியூர் கெர்சார் வாஒ போன், சேரி சார்வரி கொல்லாகிப், பீர்ர்ே கோழி கோளே” இதுவும் மிாைக்கவியாம். பல்வண்ணம் படுதலின் இதனைச் சிக்கிாவண்ண r=* மென்ருர், (2–2–2-) SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ---

  • எ-து, நெட்டெழுத்துப்பயின்றுவருஞ்சீரினையுடைய வண்ணம் நெடுஞ் ர்ேவண்ணமாம் எ-று. உ-ம். நீரூர் பாஞ யாறே காடே, லூேர் காயாப் பூவி யாதே' எனவரும். எ-து உரையாசிரியருரை.
  • எ-து, குற்றெழுத்துப்பயின்றுவருவது குறுஞ்சீர்வண்ணமாம் எ-மு. உ-ம். உறுபெய் லெழிலி தொகுபெயல் பொழியச், சிறுகொடி யவரை நெறி தளை யவிழ” எனவரும். எ-த உரையாசிரியருரை. -

! எ-து, சித்திரவண்ணமாமாறனர்........ ற்று. நெட்டெழுத்துங் குற் 'றெழுத்தும் ச்ார்ந்துவரும் எ-று. உ-ம். ஒருர் வாழினுஞ் சேரனு மார்வ முயங் கார்” எனவரும். எ-து உரையாசிரியருரை. 1. குரல் பம்பிய சிறு கான் யாறே சூசா மகளி ராானங் கினரே வாால் வரினே யானஞ் சுவலே சாா ளுட கீவா லாறே” என்பது