பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசசு தொல்காப்பியம் செய்யுளியல் 2_Fi_1. தொன்மைகானே, யுாையொடு புணர்ந்த பழமை மேற்றே.* இது சொன்மைகூறுகின்றது. இ-ள். சொன்மையாவது உாைவிாாஅ ய்ப் பழமையாகிய கதை பொரு - எாகச் செய்யப்படுவன. எ-று. அவை பெருந்தேவனுர்செய்த பாாதமும், தகடூர்யாத்திரையும் போல் வன. சிலப்பதிகாாமும் அதன்பாற்பகிம், (உடன) உங்-அ இழுமென் மொழியான் விழுமியது துவலிலும் பரந்த மொழியா னடிகிமிர்க் தொழுகினுக் தோலென மொழிப கொன்னெறிப் புலவர்.' இது தோல் கடறுகின்றது. அஃது இருவகைய, கொச்சகத்தானும் அகவலானுஞ் செய்யப்படுவனவாம். இ-ன். இழுமென்னுமோசையையுடைய மெல்லென்ற சொல்லானே அறம் பொரு ளின்பம் வீடென்னும் விழுமியபொருள் பயப்பச் செய்யினும் ஆசிரியப்பாட்டான் ஒருகதைமேற்முெகிப்பினுக் கோலென்று கூ று வர் பழ.நெறியையறிந்த புலவர். எ-று. யர்ப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது (செய்-கசக) என்ற்) வழிப் பொருள் வேறுபட்டுக் கொச்சகத்தாற்செய்யப்படுவன தோலாம். எ.து. இவை பொருட்டொடர். அவை சிந்தாமணி முதலியன. அவை

  • எ-து, நிறுத்தமுறையானே தொன்மைச்செய்யுளாமாறுனர்...... ற்று. உரையொடும்பொருக்கிப்போத்த பழமைத்தாகிய பொருண்மேல் வருவனவாம். அவை இாாமசரிதை பாண்டவசரிதை முதலாயினவற்றின்மேல்வருஞ்செய் யுள். எ-து உரையாசிரியருரை.
  • எ-து, நிறுத்தமுறையானே தோலாகியசெய்யுளாமாறுனர்-ற்று. இழு மென்மொழியின்ை விழுமியபொருளைக்கூறினும் பரந்தமொழியான் அடிகிமிர்த் தொழுகினும் தோலென்னுஞ்செய்யுளாம் எ-து. உ-ம். "பாயிரும் பரப்பகம் புதையப் பாப்பக, மாயிச மணிவிளக் கழலுஞ் சேக்கைத், துணிதரு வெள்ளத் துயிலெடை பெயர்க்கு, மொளியின்ை காஞ்சி யெளிதெனக் கூறி, னிம்மை யில்லை மறுமையில்லை, நன்மை வில்லைத் தீமை யில்லைச், செய்வா ரில்லைச் செய் பொருளில்லை யறிவா ரில்லை............ Ho (மார்க்கண்டேயனுர்காஞ்சி) இழு மென்மொழியால் விழுமியதுவந்தது. "திருமழை கலேஇய விருணிற விசும்பி, னென்னுங் கூத்தராற்றுப்படை” பசந்தமொழியா னடிகிமிர்ந்துவந்தது. எ-தி உரையாசிரியருாை.