பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சினர்க்கினியருரை. உசள் பாவிற்கினமாகிய துறையும் விருத்தமும் பற்றிச் செய்சன வென்பார்க்கு அப்புலவர்செய்யுட்செய்கின்ற காலத்திற்கு நூல் தோல்காப்பியமாயவாறும் அவர் இனங் கொள்ளாதவாறும் அவ்வினங்கடாம் இலக்கணக்குறைபா இடையவாறுங் கொச்சகம்போற் சிறப்பின்மையும் முன்னர் விள ங்கக்கூறிய வற்றைக்கொண்டும் பின்புசெய்த நூல்கள் முன்புசெய்த செய்யுட்கு விதியாகாதவாறுங்கொண்டு மறுக்க. பின்னேர் காஞ்செய்த நூல்கட்கு அவை உசாாணமாகக் காட்டலின் அச்செய்யுள் அந்நூல்கட்குமுன்னயவாறு முணர்க. இனித் தொல்காப்பியனுாையொழிந்த ஆசிரியர் பதினுேரு வருட் சிலர் இனமுங்கொண்டார். அது பற்றி யாப்பருங்கல முதலியவற். றினும் இனங்கொண்டாரென்பார்க்கு அவர்கள் அகத்தியனுக்குமாருக நூல்செய்தவராவர். அவை வழி நூலெனப்படாவென்று மறுக்க. இனி யாசிரியப்பாவான் அடியிமிர்ந்துவந்தன தேசிகப்பா முதலியன. (உ.க.அ) == உங்க விருந்தே கானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே.* இது விருந்து கூறுகின்றது. இபள். விருந்தென்று கூறப்படுவதுதானும் பு கி சா. க க் கொடுக்கப் படுக் கொடர்நிலைச்செய்யுளின்மேற்று. எ-று. சாலுமென்றவும்ம்ை பிறந்தது கழிஇ யிற்று. முற்கூறிய கோல் பழையகசையைப் புதிதாகக்கூறலென்றும், இது பழையதும் புதியதுமாகிய கதை மேற் றன்றிக் கான் புதிதாகப்படைத்துத் தொடர்கிலேச்செய்யுள் செய்வதென்றும் பொருள் சருசலின் அவை முத்தொள்ளாயிரமும் பின்னுல் ளார் பாட்டியன்மாபிற்கூறிய கலம்பகச்செய்யுன் முதலியவற்றைப் பாகிதலுமாயிற்று. (உங்க) உச0 ஞகாரை முதலா ளகாா விற்றுப் o புள்ளி யிறுதி யியைபெனப் படுமே.t இக்க இயைபு கூறுகின்றது. , இ-ல், குண கடின யூ ல வ ழ ள என்னும் பதினெருபுள்ளியுள் ஒன்றனையீருகக்கொண்டு செய்யுளைப் பொருட்டொடாாகச்செய்வது இயையெனப்படும். :I-IH,

  • எ-து, நிறுத்தமுறையானே விருத்தென்னுஞ்செய்யுளுணர்.........ற்று. விருந்தாவது முன்பு......ப்புதிதாகப்புனைக்க யாப்பின்மேலது. எ.டி. புதித்ாகப் புனைதலாவது ஒருவன்சென்னமொழியினிழல்வழியின் கித் தானே தோற்று வித்தல். அது வந்தவழிக் கண்டுகொள்க. இது பெரும்பான்மையு மாசிரியப் பாவைக்குறித்தது. எ-த உரையாசிரியருரை.

-- t எ-து, நிறுத்தமுறையானே இயைபாமாறுனர்......ம்.டி. ஞ, ண, so: ம, ன, ய, ர, ல, ஆ, ழ, ள. என்னும் чதிஒெருபுள்ளியு.தேவருஞ்செய்யுள் இயைபென்னுஞ்செய்யுளாம் எ-மு. உ-ம். வந்தவழிக் கண்டுகொள்க. எ-து உரையாசிரியருாை,