பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TT L ாேல்காப்பியம் செய்யுளியல் எ-து செய்யுளின்பெயர் தனக்குப் பெயராகவு முடைத்து மேற்கூற யாப்பு. எ-று . என்றது, குறித்த பொருளை அடிக்கண் முடிய காட்டுதலே யன் இப்பகுதிப்படச் செய்தலும் யாப்புறுப்பென்ற சாம். பாட்டுச்செய் உாைச்செய்யுள் நூற்செய்யுள் எனத் தமிழ்நாட்டார் வழங்கியவாறே டெ பெறுமென்றவாறு. எனவே, அக்காட்டார் வழங்கும் யாப்புப்பகுதி க ஞாாயிற்று. (s —9/o. மரபே தானு, நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன. இது 十 நிறுத்தமுறையானே மாபென்னு முறுப்பு யாப்பின், வருமாறு கூறுகின்றது, இ.ள். மரபே தானும் - மரபென்ற வுறுப்புத்தானும்; காற்சொல் லான் - நான்கு சொல்லையும் உலகத்தோர் எழுவகைவழுவும்படாமல் வ குகின்ற வழக்கு வழுவாகன. யாப்புவழிப்பட்டன - முற்கூறியயாப்பில் னத்தின் வழியிலே பொருத்தமுடையவாய்க்கிடப்பன. எ-று. - இந்நூலிடத்து இதற்கு முன்னும் பின்னும் கூறப்படும் மரபுன் வின், இந்நூ லுட் கடறிய இலக்கணங்களினின்றும் இதனைப்பிரித்துப் ஆயேகாரத்தாற் கூறினர். நாற்சொல்லாவன:-இயற்சொல், திரிகெ திசைச்சொல், வடசொல். பெயர் வினை யிடை யுரி என்பன இயற்ெ லின் பாகுபாடாகலின், இயற்சொல் அங்கான்குபாகுபாட்டானும் செய் குளித்தாயிற்று. இக்கான்கு சொல்லானுங் காலந்தோறும் இடங்தோறும் ங்குகின்ற வழக்குஞ் செய்யுளுமிடைதெரியாமற் ருெடர்வு படுத்தி மு. மைபிறழாமற் செய்யுட்செய்க என்றவாறு, உ-ம். ஒதியு மோதா ருனர்விலா ரோகாது மோதி யனைய ருணர்வுடையார்-தாய்தாக நல்கூர்ந்துஞ் செல்வ ரிாவாசார் செல்வரு' கல்கூர்க்காரீயா ரெனின் (நாலடி-உனo) 4 பாட்டு முதலாக முதுசொல்லிருகச் சொல்லப்பட்ட எழு தி: னும் வளவிய புகழையுடைய சோன் பாண்டியன் சோழன் என்னு மூ: தமிழ் நாட்டகத்து அவர் வழங்கும் தொடர்வழிக்கண் வரும் மொழி பாம் என்றவாறு” என்பது உாையாசிரியருாை. + முதற்கண் 'யாப்பெளு அ, மரபே தாக்கே கொடைவகை யெ, என சிறுத்தமுறை.