பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச அ 毁。岛_。G矿 அது பொருந்தாது. என்னை ? ஆசிரியத்து நாலெழுத் தடியுள் இரண்டு தளைவழுவுங் காட்டுகவெனின் அவர்க்கு அவை காட்டலரிய. குறிப்பசைசெய்து காட்டின் அது கூறப்பட்ட உறுப்பினுளின்றென்றவாறு. எடுத்தோதிய எழுத்து முதல் உறுப்பினான் வந்த அடிக்கண்ணே காட்டாதொழிதலின் அது நூன்மாறுகோளாம்; அல்லது உம். அவ்வாறு தளைகொள்ளின் முழுவதுங் குறிப்பசையானே வரும் அடியும், ஒரெழுத்தடிமுதன் மூன்றுநிலனுங் கொள்ளல்வேண்டும். கொள்ளவே, நிலம் இரு பத்தொன்றாகலுங், காட்டுந் தளைவழுத் தொண்ணுாற்று நான் காகலும்பெற்று, ஞாயிறு வரகுவண்டு வண்டு வண்டு தளை தட்ட ஆசிரியவடி அன்றாவான் செல்லுமென ,” புத் கடி முதலாகப் பத்தோன்பதெழுத்தடிவரை உயர் : அடியாம். S00TTYS TTTTT 00S TTTS TSTS T TTT mmmT TT TTkT TTTTTTTTS முதலாகப் பத்தொன்பெ த்தடிவரையும் உயர்த்த ஐந்தடி :ம் .ெ:) 4×5 = 20 அடியாம். இவ்வாலு சன்கெழுத்துச்சீராய வழிக் கலிப்பாவின் அடித்தொகை 51. தெழுத்து 3r: பழகளிறு, புவிபடுவாய், குனி ஒபுவி. அவத்துள் குனிறுபுலி பகினாறெழுத்தடிமுதலாக இருபதெழுத்தடி வரையுயர்த்து எண்ண ஐந்தடியாகும் பழக:சிறு பதினை, யுயர்த்தெண்ன ஆறடியாகும். புவிபடுவாய்' பதினான் கழித்தடி முதலாக இருபதெழுத்தடிவரை கழுத்தடிமுதலாக இருபதெழுத்தடிவரை உயர்த்தெண்ன ஏழடியாம். ஆக ஐந்தெழுத்துச்சீரான் வரும் கலிப்பாவின் அடித்தொகை 18. கலியடியெல்லாம் கூட்டிபெண்ண 32 அடியாம். கலியடியுள் அசைச்சீராயின அடி இல்லை. ஆசிரியவடி இரு நூற்றறுபத்தொன்று (351) ; வெண்பாவடி இரு நூற்று முப்பத்திரண்டு. (232) : கலியடி நூற்றுமுப்பத்திரண்டு (1.33) ஆக அறுநூற்றிருபத்தைந்து (625) அடியாம். என இத்தொல்காப்பியச் சூத் - விளக்கத்தருவர் யாப்பருங் கலவிருத்தியுரையாசிரியர். (பக். 352 - 386 தி த் Á} கு 1. ஆசிரியப்பாவிலுள், வெண்டளை கலித்தளை என்னும் இரண்டு தளை வழுவும் காட்டுக என்றால் அவர்களாற் காட்டுதல் இயலாது. அவ்வழுவினைக் குறிப்பசை செய்து காட்டுவாராயின் குறிப்பசையென்பதோர் உறுப்பு செய்யுட் குரியதாகத் தொல்காப்பியனாராம் கூறப்படாமையின் இங்ஙனம் காட்டுதல் தறிப்பசையாலே நூன்மாறுகோளாம். அன்றியும் தளைகொள்ளின் முழுவதும் கு வரும் அடியும் ஒ:ொ! த்தடிமுதல் மூன்று நில்லுங்கொள்ளவேண்டிவரும். அவ் வாறு கொள்ளவே எழுதளைகட்கும் நிலம் இருபத்தொன் ராகலும், ஆசிரியநிலம்