பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உர் உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் “வெள்ளைக் குரியசீ ரிருபத் தேழனுள் நுந்தை வண்டு ஞாயிறு போதுபூப் போரேறு முதலா வந்த வடிக ளேழு தொட்டே யீரே ழளவு முயர்ந்த தொகைநா லொருபஃ தாகும் சம் உ-ம். நுந்தை நளிமுழவு வரகு வரகு எனவும், நுந்தை மழகளிறு காருருமு காருருமு எனவும் நுந்தையடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். வண்டிற்கும் இஃதொக்கும். ஞாயிறு வண்டு வரகு வரகு எனவும், ஞாயிறு காருருமு மாவருவாய் காருருமு எனவும் ஞாயிற்றடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். போதுபூ, போரேறு என்னும் இரண்டற்கும் இஃதொக்கும். 'தேமா மின்னு வரகு வலியது பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது கடியாறு விறகு தீ மாசெல் வாய்முதல் வந்த வடிக ளிருநான்கு தொட்டே யிரே ழளவு முயர்ந்து பெறுந்தொகை யேழுமுடி விட்டவே ழொருபஃ தாகும்’ என தேமா வரகு வரகு வரகு எனவும் தேமா நளிமுழவு காருருமு பாதிரி எனவும் தேமாவடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். மின்னு வரகு என்னுமிரண்டற்கும் இஃதொக்கும் வலியது வண்டு வரகு வரகு எனவும், வலியது காருருமு காருருமு பாதிரி எனவும் ஒட்டுக. ஒழிந்தவற்றையும் இவ்வாறேயொட்டுக. 'கணவிரி பெருவேனுக் காருருமு புலிசெல்வாய் மழகளி றுருமுத்தி மாவரு வாய்புளிமா வரவுத் தீமுத் லாக வந்த 1. வெண்பாவிற்பயிலும் இருபத்தேழுசீர்களுள் நுந்தை, வண்டு. இாயிறு. போதுபூ, போரேறு என்னும் ஐந்தும் முதற்சீராய் நின்று பின்வரும் சீர்களோடு புணர்ந்து அடியாகுமிடத்து ஏழெழுத்து முதல் "சி" கெழுத்துவரை ஒவ்வொன்றும் எட்டடிகளைப்பெறுதலின் 5X8 = 40 அடிகளாகும். 2. தேமா, மின்னு, வரகு, வலியது, பாதிரி, மேவுசீர், நன்னாணு பூமருது, கடியாறு, விறகுதி, மாசெல்வாய் எனவரும் பதினொன்றும் முதற்சீராய் நின்று பின்வரும் சீர்களோடு புணர்ந்து அடியாகுமிடத்து எட்டெழுத்துமுதல் பதினான்னெகழுத்து வரையுயர்ந்து ஒவ்வொன்றும் ஏழடிகளைப் பெறுதலின் X7=77 அடிகளாகும்.