பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சினார்க்கிணிையம் : - . - இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடன்கூறிற்று. இவை ஆசிரியத்துட் சிந்தடிவருமென எய்தாததெய்துவித்தது.2 (இ-ள்.) ஆசிரிய மருங்கி னிற்றயலடியே தன் தோற்றரவு முச்சீரையுடைத்தாய் வரத்தோன்றும்; தொடையுணர்வோர் இடையிலும் வருதலும் நீக்கார். எ று. - - நீர்த்து என ஒருமை கூறியவதனால் யலடிக்கண் றே கதல் பெரும்பான்மையென்றும், வருதலும், தோற்றம் என்றதனால் இடையொன்று வருதலும் கொள்க. . . உ- ம். நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் . . . . .” - கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே' (குறுந்தொகை க.) இஃது ஈற்றயலடி முச்சீர்த்தாயிற்று. “நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாவே' இஃது இடையிரண்டிணைந்து வந்தது. “சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணுமன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே யென் பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே யம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே 1. பேராசிரியர் உரையைத் தழுவியே இவ்விரு சூத்திரங்களுக்கும் நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். مبہ 2. 'எய்தாததெய்துவித்தன. என்றிருத்தல் பொருத்தம்.