பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞజ్ఞ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ன்ைதலுக் கலைகொடு மனைதலும் பிறவும் இன்னோரன்னவும் ஸ்பட்டடங்கும். இவை நாடகவழக்கின் ஆமென்பது முன்னர் அகத்தினையியலுட் கூறினாம். புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி கியாவிக்குழைச் செயலை புடைமா ணல்குல்' (அகம். 7) 翰 § என்பது பருவத்துக்கேற்ற அணி கூறியது. 'கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் பெஃகின் வின்னோக் துணி வீங்கப் பெய்த இப்புதுன்ை பேய்ப்ப வரும்பிய விருப்பைச் செப்பட தன்ன செங்குழை யகந்தோ விழுதின் அன்ன தீம்புழல் துய்வாய் .ேழுதுகளின் துளைய வாகி ஆச்கழல் பாலி வானிற் காலொடு பாறித்

துப்பின் அன்ன செங்கோட் டியவின் நெய்த்தோர் மீமிசை தினத்திற் பரிக்கும் அத்த நண்ணிய வங்குடிச் சிறுசர்க் கொடுதுண் ணோதி மகளிர் ஒக்கிய தொடியா னுலக்கைத் தூண்டுரற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங் குன்றுயி னொழியப் போகி உரந்துரந்து ஞாயிறு படினு மூச்சேய்த் தெனாது துனைபசி துரக்குத் துஞ்சாச் செலவி னெம்மினும் விரைந்துவல் வெய்திப் பன்மாண் ஓங்கிய நல்வில் ஒருசிறை நிலை இப் பாங்கர்ப் பல்வி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோள் எய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாள்துதல் அந்திங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறனசைஇச் சென்றஎன் நெஞ்சே” (அகம் 9)