பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&. இன் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் அகவிக் கூறுதலால் அகவல் என்னும் பெயர்த்தாயிற்று. ஒருவன் ஒரு பொருளைப்பற்றிக் கூறுதலும் அது கேட்டு மற்றொருவன் மறுமொழி கூறுதலுமாகிய இம்முறையிலன்றி, ஒருவன் தான் கருதியன எல்லாவற்றையும் விடாது தொடர்ந்து சொல்லுதலாகிய உரையாடல் முறையை உலகியவிற் காண்கின்றோம். அங்கனம் சொல்லுலார் சொல்லின் கண் எல்லாந் தொ.ர்த்து கி.ந்த ஓசை அகவல்’ எனப்படும் என்பர் பேரா "துக்கு’ என்பது பாக்களை அடிதோறுத் துணித்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பமாகும். துரக்கு என்னும் இச்சொல், துணித்தல் திறுத்தல் பாடுதல் என்ற பொருளில் வழங்குவஇாகலின், பாக்களை அடிதோறுத் துணித்து நிறுத்து இசைத்தலாகிய ஓசை விகற்பத்தைக் குறிக்கும் பெயராயிற்று. நிறுத்தற்குரிய பொருள்களாகிய பொன் வெள்ளி முதலியவற்றுள் ஒன்றைப் பெற்றாலன்றி அப்பொருளைத் தொடியும் துலாமும் எனத் துலைக்கோலால் துரக்கி நிறுத்து அளந்து அறுதியிடுதல் இயலாது. அதுபோலவே அளக்கப்படுபொருளாகிய பாக்களை. யின்றி அவற்றை அளந்து நிறுத்தலாகிய தூக்கு என்னும் ஒசை வரையறையை அறுதியிட்டுரைத்தலும் இயலாத செயலாம். எனவே 'டா' என்னும் உறுப்பொடுபுணர்த்தே துரக்கு என்னும் ஓசை விகற்பத்தினைத் தொல்காப்பியனார் இங்கு உணர்த்துகின்றார் எனப் பேராசிரியர் தரும் விளக்கம் துக்கு என்னும் உதப்பிற்கும் ‘பா’ என்னும் உறுப்பிற்கும் அமைந்த நெருங்கிய தொடர்பினை தன்கு புலப்படுத்துவதாகும். இாஅ அஃதன் றென்பர் வெண்பா யாப்பே. இனம்பூரணம் : என் - எனின். வெண்டாவிற்குரிய ஓசை உணர்த்துதல் చే و هي .、。 (இ-ள் வெண்பாவாக யாக்கப்பட்டது அகவலோசையன்று என்றவாறு.? கோ.அன்ஜேன் .' எனப் போாசிரியரும் நச்சிாைர்க்கினியரும் பாடம் கோன்டனர், 2. வேண்டாயா: திரத்தி பு 'அஃது அன்று என்ப' என இயையும், அஃது என்பது ப்பட்ட அகவலோசையைச் சுட்டிநின்றது. அகவ. வண்டா ஓசை என்பதாம். இதனைப் பிற நூலாசிரியர்