பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கன சகுக பெற்றமையானும் அவற்றையும் ஈண்டுத் தொகுத்துக் கூறின மையானுமென்பது 1 (இன்) மெய்டெது மரபில் தொடை வகை கேட்டார்க்குத் தொடைப்பாடு வெளிப்படும் இலக்கணத்தவாகிய தொடைக் கூறுபாடு, தாமே என்பது பிரித்துக் கூறியவாறு; ஐ.பீராயிரத் தாறைஞ்துத்தோடு.தின்மூவாயிரத்தோடு; தொண்டு தலை யிட். பத்துக்குறை எழுதுசத்தொன்.ஃது - எழுது ற்தெட்டு (எ.ஆர். மெய்பெறு மரபின் இவை கெனவே, விளங்கத் தோன்தா

!

షో షో தொடையுளுள்வேன்:தாம் அவை, இணைக் கூழை மேற்கதுவாப் கீழ்க்கதுவாய் கடையினை 8.கடைக்கூழை இடைப்புணர் பிேன் எனச் சொல்லுப. வும் வேறுபடுத்துக் கூறுவார் கூதுவன வெல்லாம் இதனானே தழிஇக் கொள்ளப்படுமென்பது. "தொடைவகை யென்பது கட்டளையடியொடு வகுமெனப் பட்ட முப்பத்துமூன்று தொடையும் பிறவாற்றால் வருமெனப்

h f பட்ட இடையீட்டெதுகை இரண்டடி எதுகையென இருகூற்றனவு 'ஐயீ ராயிரத் தாறைஞ் நூற்றோடு என்பது உம்மைத் தொகை. தொண்டு தலையிட்ட என்பது ஒன்யானையகப்படும். மொழியாகவுடைய வென்றவாறு. அது செய்தவென்னும் பெயரெச்சமாகலின் எழுதுாற்றொன்பதென்னும் பெயர்கொண்டு 1. மேற்கூறிய கட்டளை:டியோடு பொருத்திய தொடைவகைகள் முற்கூறிய கு ரங்களால் பெறப்பட்டன. முத்கறிய அடிகளைத் தொகுத்தோதினாற்போன்று சீரான் வரையறையப்பட்ட தொடைகளையெல்லாத்தொகுத் கூறுவது இச்சூத்திரமாதலின் இது விரித்தது தொகுத்ததாம். 2. செய்யுளைக்கூறக்கேட்டார்க்கு இதன் கண் அமைந்தது இன்ன தொ.ை யெனத் தமது வடிவுபுலப்படுத்துத் தோன்றும் இலக்கணத்தேைமற்கூறிய தொடை வகைகள் என்பார் மெய்பெறுமாயின் தொடைவகை சன்றார். மெய்-வடிவு, 3. ஐயீராயிரமும் ஆறைஞ்ஞாறும் என விரிதலின் உம்மைத்தொகையாந்ேது. ஐiராயிரம்-பத்தாயிரம். ஆறுஐஞ்துtது-மூவாயிரம், 《ぷ 4. தொண்டு-ஒன்பது. தலையிட்டதன்னுள் அகப்படுத்திக்கொண்--