பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/554

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; ருக.ச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மறுக்க. அல்லது உம் அவ்விரண்டடியுங் கூட்டிச்சொல்லியவழி அகவலோசையாதலே வலிது என்னை ? தன்றளை விராய் வந்தமையின். பண்புறவென்றதனான் ஆசிரியப்பாவும் வெண்பா வும் இயல்பெனவும், ஒழிந்தன விகாரமெனவுங் கொள்க.3 என்னை வெண்பாவென்றதனான் மூன்றுபாவினுந் துள்ளிய கலியோசையும் ஒருவகையான் வெண்பாநெறித்தேயாம், இலக். கணக்கலியோசையன்றாயினு மென்பது கொள்க. - (கCள, கருஅ) ন্ধি, ঔ ককা ত্ব কেf - b : இவை யிரண்டும் உரையியைபு நோக்கி உடன் கூறினார். இவை விரிந்தது தொகுத்தல். 'இ-ள் ) பாவிரி ... ... தொகுப்பின் எ-து, பாக்கள் விரிந்த பகுதியை உண்மைத் தன்மை நோக்கித் தொகுப்பின் ; ஆசிரியப்பா ... மென்ப, எ-து, ஆசிரியப்பாவும் வெண்பாவுமென் றவ்விரண்டுபாவினு ளடங்குமென்று கூறுவர். அதற்குக்காரண மென்னையெனின், ஆசிரிய ... ... வஞ்சி. எ-து, ஆசிரிய விகற்பமாகித் துரங்கலோசை விரிந்தடங்கும். ஏனை - மொழிப. எ -து, ஒழிந்த வெண்பாவின் விகற்பமாகித் துள்ளலோசை விரிந்தடங்குமென்று முதனூலாசிரியர் கூறுதலின், எ-று. உ-ம். 'வீடுபேறு மிகவிழைந்து நீடுநினைந்து நெடிதிருந்து' என அகவற்சீரான் வஞ்சித்துக்குப் பிறந்தது. மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என வெண்பாவினுட் 1. வயலாமைப் புழுக்குண்டும் வறளடம்பின் மலர்மிலைந்தும்' எனக் குறளடி யிரண்டினையும் கலிப்பாவாகக் கூட்டிச் சொல்லியவழி அவ்வடி வஞ்சி யடியிற் பிறந்ததாயின் அது தாங்கலோசையோடு ஒத்தல் வேண்டும். 2. வயலாமைப் புழுக்குண்டும் வறளடம்பின் மலர்மிலைந்தும்' எனஅவ்விரண்டடியும் கூட்டிச் சொல்வியவழி அகவலோசையோடு கலித்தளை விரவிவந்தமையின் அவ்வடியினை அகவலோசையினதாகிய அடியெனக்கொள்ளுதலே பொருத்தமுடையதாகும் என்பது பேராசிரியர் கருத்தாகும். 3. பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்’ என ஆசிரியர் பாவின் "னை நிலைக்களமாகக் கொண்டு அவற்றை விரித்தலும் தொகுத்தலும் யால், ஆசிரியம் வெண்பா என்னும் இரண்டும் இயற்கை எனவும், கலியும் முறையே அவ்விரண்டின் திரிபெனவுங் கொள்க. ஆசிரியப்பாவல்லாதவெல்லாம் வெண்பா வென்றமையால், ஏனைமூன்று த் துள்ளிய ஓசை இலக்கணக் கலியோசையன்றாயினும் ஒருவகையான் ா தேறித்தேயாகக் கொள்ளப்படும் என்பதாம், g. }. སྨྱུང་བར་ t.