பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வாழ்க. ருக ரு 8.ត្វ ឫុ ភ្ងា 'நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாவே' (யாப். வி. ப. உருள) எனவரும், எல்லா அடியும் ஒத்துவருவதனை நிலைமண்டில ஆசிரியம் என்ப. இதற்கு இலக்கணம் முன்னர்க் காட்டுதும். "வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சாரல் நாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் துரங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே' (குறுந் ம்அ} எனவரும். இனி எல்லா அடியும் ஒத்துவரும் பாட்டினையே அடிமறி. மண்டில ஆசிரியம் என்று வழங்குப. இதற்கிலக்கணஞ் சொல்லதி காரத்துள் நிரனிறைசுண்ணம் (எச்சவியல். அ) என்னும் சூத்திரத்தாற் கொள்க. 'சூரல் பம்பிய சிறுகான் யாறே சூர்ரி மகளிர் ஆரணங் கினரே வாசல் எனினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே” (யாப் வி. ப. உருக) எனவரும் இதனுள் யாதானும் ஒரடியை முதலுமுடிவுமாக உச்சரித்தாலும் ஒசையும் பொருளும் வழுவாது வருதலின் அடிமறியாயிற்று. இனி முச்சீரடி முதலாக அறுசீரடி யீறாக மயங்கிய ஆசிரியத்தினை அடிமயங்காசிரிய மெனவும், வெண்பாவடி முன் பக்கத் தொடர்ச்சி ஒன்று சென்று நிற்குமியல்பினதாகும் என்பது இதன்பொருள். சீர்கள் கிடந்துழியே கிடப்பச் செய்யுளின் அடிகள் முதலும் இடையும் கடையும் மறிந்து கொள்ளப்படுதலின் இஃது அடிமறியென்னும் பெயர்த்தாயிற்று.