பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருககr தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மயங்கிய ஆசிரியத்தினை வெள்ளடிமயங்காசிரிய மெனவும், வஞ்சியடி மயங்கிய ஆசிரியத்தினை வஞ்சி மயங்காசிரிய மெனவும் வழங்கப்படும். இதற்கு இலக்கணம் : "வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியும் உளவென மொழிப (தொல் செய். சுo) 'அறுசீ ரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே’’ (தொல் செய். காக) "இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே” )தொல், செய். கரு( و ۰، عد ళTడ

"ஆசிரிய நடைத்தே வஞ்சி' (தொல். செப். எச) எனவும் ஒற்றுமைப் படுத்துதலானுங் கொள்க. உதாரணம் 'சிறியகட் பெறினே யெமக் தவப் பலவே”, (புறம், உங், ச) இப் பதினேழடி யாசிரியத்துள் ஏழாமடியும் பன்னிரண்டா மடியும் முச்சீரான் வந்தன. மூன்றாமடி முதலாக ஆறாம4. யிறாக நான்கடியும் பதினாலாமடியும் ஐஞ்சிரான் வந்தன. இரண்டாமடியும் பதினொன்றாமடியும் அறுசீரான் வந்தன. எனைய நாற்சீரான் வந்தன. இவ்வாறு வருதலின் அடிமயங். காசிரியம் ஆவி, 1. வெண் இது ஆசிரியம் விரவியும் ஐஞ்சிரடியும் உளவென - - - - - * ينتمي * சிங் கன அம். அரேடியே ஆசிரியத் களையொடு நெறிபெற்றியலும் அதுரேடிறோ ஆசிரியவடிமயங்கியும் ஆசிரியப்பா வரும் என்பது உணர்க்கப்பெற்றது. ஆசிரிய நடைத்தே வஞ்சி' என ஆசிரியப்பாவொடு வஞ்சிப் - *** . --> 登 。 列

  • ன் ஒற்றமைப்படுத்துரைத்தலால், ஆசிரியப்பாவின்கண் வஞ்சியடிமயங்கி

அதும் என்பதும் புலப்படுத்தப்பெற்றது. வெண்பாவடிமயங்கிய ஆசிரியத்தினை கயங்காசீசியக் எனவும் வஞ்சியடிமயங்கிய ஆசிரியத்தினை வஞ்சி மயங்காசியம் எனவும் பெயரிட்டு வழங்குவர் பிற்காலத்தார். 2. இளம்பூரணர் கூறுமாறு இப்புறதாஜாற்றுப்பாடலைப். பதினேழடி 3. ...;