பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருச தொல்காப்பியம் - பொருளதிகாரம்- உரை வளம் களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய நூலாதலின் அது பிண்டத் தினை யடக்கிய வேறோர் பிண்டம் என்பர் நச்சினார்க்கினியர். எக உ அவற்றுள், சூத்திரம் தானே ஆடி நிழலின் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள் நனிவிளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே. இளம்பூரணம் : என் - எனின். சூத்திரத்திற்கு இலக்கண முணர்த்துதல் துதலிற்று. இ-ள்) சூத்திரமாவது கண்ணாடியி னிழற்போல விளங்கத் தோன்றி ஆராயாமற் பொருள் நனிவிளங்குமாறு யாப்பின் கண்ணே தோன்ற யாப்ப தென்றவாறு. ஆடிநிழலி னறியத் தோன்றுவதாவது-குத்திரம் படித்த வளவிலே அதனாற் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கு தோற்றல். நாடுதலின்றிப் பொருணனி விளங்க யாத்தலாவது- அதன் கண்யாக்கப்பட்ட சொற்குப் பொருள் ஆராயாமற் புலப்படத் தோன்றுமாறு யாத்தல்.’ உதாரணம் வேற்றுமை தாமே ஏழென மொழிப விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே' (தொல். வேற்றுமையியல் க) என்றவழி யாப்பின்கண்ணே பொருடோன்ற யாத்தவாறுங் கண்ணாடி நிழற்போலக் கருதிய பொருளுத் தோற்றியவாறுங் கண்டுகொள்க. (கசுஉ) பேரரசிரியம் : இது, முறையானே சூத்திர இலக்கண முணர்த்துதல் நுத விற்று. 苓 (இ -) மேல் ஒதியவற்றுள் ஒருபொருணுதலிய எனப் பட்ட சூத்திரம் பொருள் நுதலுங்கால் ஆடி சிறிதாயினும் அது I . . ஆடி-கண்ணாடி. அறியத்தோன்றுதல்.எல்லோர்க்கும் புலனாக விளங்கத் தோன்றுதல் நாடுதல்-ஆராய்தல்,