பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@經一@一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் பெறுமென்பது. இது நோக்கிப் பெரும்பான்மை கூறாதாரையுங் கூறினார். முன்னைய மூன்றும் பெண்பாலும் நோய்மருங்கறிநர் இருபாலும், ஒழிந்தார் ஆண்பாலுமா மென்றுணர்க.1 ஆய்வுரை : இஃது இவ்விருவகை யொழுகலாற்றிலும் கலந்து நின்று கூற்று நிகழ்த்துதற்கு உரியராகச் செய்யுளில் இடம்பெறா. தாரைத் தொகுத்து உணர்த்துகின்றது. (இ.ஸ்) தலைமகள் வாழும் ஒரே ஊரில் வாழ்பவர்கள், அவளது அயல் வீட்டில் உள்ளவர்கள், அவளது தெருவில் உள்ளவர்கள், அவளது நோயின் கூறுபாட்டினைக் குறிப்பினால் அறிவோர், அவளுடைய தந்தை, தமையன் ஆகிய இன்னோர் கூற்றாகத் தோழி முதலியோர் கொண்டு கூறினல்லது இவர்கள் தாமே கூறினாராகச் செய்யுள் செய்தல் இல்லை எறு இ ஆ இ கிழவன் தன்னொடுங் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது, இாைம்பூரணம்: என் -எனின். நற்றாய்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ.ஸ்.) தலைவனொடுந் தலைவியொடும் நற்றாய்கூற்று நிரம்பத் தோன்றாது என்றவாறு : எனவே, ஏனையோர்க்கே கூறும் என்றவாறாம். உதாரணம் வந்துழிக் காண்க. (கஅச) «Guiy r&#'rñw gŵ ; இஃது எய்தாத தெய்வித்தது; விலக்கியல் வகையால் விதித்ததெனவும் அமையும். (இ ள்) கிழவனோடுங் கிழத்தியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல் நிரம்பத்தோன்றாது (எ-று). 'நற்றாய்” என்று ஒருமை கூறியவதனால் தலைமகள் தாயையே கொள்ளப்படும். இதனானே தந்தை தன்னையரென்பன போல்வனவற்றுக்கும் இஃதொக்கும். "முற்ற’ வென்றதனால் தானே தலைவனாதலால் தலைவன் தமர் 1. பேராசிரியர் உரையைத் தழுவியமைந்தது. 2. முற்றத்தோன்றாது. அறவே தோன்றாது.