பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எஅச ஆ.இ..ே யாவருங் கூறார்; முற்கூறப்பட்டார். அல்லரென்பது கொள்க' முற்றாதென்னாது:தோன்றாது என்றதனாற் புறத்தினைக்கள் இவை வரைவின்றி வழக்கினொடு பொருந்து மாற்றாம் கொள்ளப் படுமென்பது. 'கிழவன் றன்னொடும் கிழத்தி இன் னொடும் கூறாள். எனவே, அல்லுழிச் சொல்லப்பெறும் நற்றாயென்பதாம்; அஃது, “எம்.வெங் காம மியைவ தாயின் செறிந்த சேரிச் செம்மன் மூதூர் அறிந்த மாக்கட் டாகுகதில்ல மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே” (அகம்:15) என வரும். (உசுக) இச்சி ை க் கிரிையம் : இஃது எய்தாத தெய்துவித்தது. (இ-ஸ்). கிழவனோடும் கிழத்தியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல் நிரம்பத்தோன்றாது. எனவே அல்லுழிக் கூறப்பெறும் நற்றாயும். எ-று. உ-ம். செறிந்த சேரிச் செம்மன் மூது ரறிந்த மாக்கட் டாகுக தில்ல" (அகம்-கரு) இது நற்றாய் அல்லுழிக்கூறியது. தாயென ஒருமையாற் கூறவே தலைவியுடைய நற்றாயாயிற்று. தந்தை தன்னையர்க்கும் இஃது ஒக்கும். முற்றவென்றதனால், தலைவன் றமர் யாவருங் கூறாரென வுணர்க. தோன்ற தென்றதனானே புறத்திணைக் கண் வரைவின்றி வழக்கிற்குப் பொருந்துமாறு கொள்க.2 ஆய்வுரை : இது, நற்றாய்க்குரிய மரபு கூறுகின்றது. (இ-ள்) தலைவனொடும் தலைவியொடும்.(அவளைப் பெற்ற) நற்றாய் கூறியதாகக் கூறும் வழக்கம் இல்லை எ-று. 1. நற்றாய் என்றது, தலைமகள் தாயையே குறித்ததாதலின் தந்தை, தன்னை என்பனவும், தலைமகள் தந்தையையும் தன்னையரையும் குறித்தன. தலைமகன் தனதொழுகலாற்றுக்குத் தானே தலைவனாதலால் முற்கூறப்பட்டார் அவனுடைய தந்தை, தன்னை முதலிய சுற்றத்தாரல்லர் என்பது கொள்க என்பதாம். 2. இதுவும் பேராசிரியர் உரையைத் தழுவியதே.