பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ஆய்வுரை : இஃது ஒருசாரார் தமக்குக் கூறிக்கொள்ளும் கூற்றுப் பயனற்றன என்கின்றது. (இன்) பரத்தையும் வாயில்களும் என்னும் இருவேறு நிலைமைக் கண்ணும் நிகழும் கூற்றுக்கள் தலைமகள் கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்கால் பயன்படுவன அல்ல எ னு. கிளப்பு-கிளத்தல், கூறுதல்; ஈண்டுக் கூறப்படும் மொழிமேல் நின்றது. பரத்தையும் வாயில்களும் ஆகிய ஈரிடத்தும் நிகழும் உரையாடல்கள் கேட்பவள் தலைமகள் எனக்கருதிக் கூறாக்கால் பயனற்றவை எனவே அம்மொழி தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லின் பயனுடையவாம் என்பது பெறப்படும். விாகக வாயில் உசாவே தம்மு ளுரிய ! இனம்பூரணம் : என்-எனின். வாயில்கட்குரியதோர் மரபு உணர்த்துதல் துதலிற்று. (இ.ஸ்) வாயில்கள் உசாவுமிடத்துக் கிழத்தியைச் சுட்டாது தம்முள் உசாவுதலுரித்து என்றவாறு. உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க, (கசு க} பேராசிரியம் ; இதுவுமது. (இ.ஸ்.) மேனின்ற அதிகாரத்தால் தலைமகளைச் சுட்டி ஒருவர்க் குரைப்பார்போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும், அவையுந் தலைமகள் கேட்பன (எ.று) அதற்குச் செய்யுள் : "தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னானிக் கரப்பா டும்மே” (குறு 9) என்பது, பாடினி பாணர்க்குரைத்தது. தம்முளும் என்ற உம்மை 1. தம்முளுமுரிய என்பது பேராசிரியர் கொண்டபாடம். உசாவுதல். வினவியறிதல்.