பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உகக கருை என இடையெழுத்து மிக்கு வந்தமையின் இயைபு வண்னமா யிற்று. மென்மை வன்மைக்கு இடை நிகரவாகிய எழுத்தான் வருதலின் இயைபுவண்ண மென்றார். (உ.அ.உ) ஆய்வுரை : இஃது இயைபு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இஸ்) இடையின வொற்று மிக்கு வருவது இயைபு வண்ணமாகும் (எ-று) உகக. அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். இ ைம்பூரணம் : என் - எனின். அளபெடை வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ.-ஸ்.) அளபெடைபயின்று வருவது அளபெடை வண்ணமாம் என்றவாறு.2 “தாஅட் டாஅ மரைமலர் உழக்கி பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் மாஅத் தாஅள் மோஓட் டெருமை” (யாப்வி.ப. கருஅ) என வரும். இகக) Gugy igestrftu asko -: (இ-ஸ்). இரண்டளபெடையும் பயிலச் செய்வன அள பெடைவண்ணமாம் (எ-று). "மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்" (அகம்; 99) என்பது அளபெடைவண்ணம்.

  • .う?

'கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும் (டித்துப்-மலைபடு; 352) என்பதும் அது. (உககூ). 1. ஈண்டு இயைபு' என்றது, மென்மைக்கும் வன்மைக்கும் இடைநிகர்த்தாம் தன்மையினை. 2. மாத்திரைமிக்கொலிக்கும் அளபெடை பெற்றுவருவது, அளபெடை வண்ணமாகும். 3. உயிரளபெடை, ஒற்றளபெடை என்னும் இரண்டளபெடிையும்.