பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/826

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஉன கCகரு கண் வந்தால் அழகு செய்யாவோ வெனின், அவைபோல் இவை தனிவரும் செய்யுட்குமாகும் என்றற்கன்றே அவ்விருபத்தா றுறுப்போடும் இவற்றை ஓரினப்படுத்து ஒதியதென்பது. அஃது இயைபிற்கொப்ப வாராதென்பது முன்னர்ச் (55) சொல்லுதும். இதனானே முன்னை யுறுப்புக்கள் தொடர்நிலைச் செய்யுட்கு வருமென்பது உங்கொள்க. அல்லாக்கால் மாத்திரை முதலாகிய ஒரோவுறுப்பான் அழகு பிறவாதாகிய செல்லும் இவற்றையே வனப்பென்று ஒரோ செய்யுட்கே கொள்ளினென்பது. இங்ஙனம் இருபத்தாறும் எட்டுமென வகுப்பவே அவை அகமென்பன, தனிநிலைச் செய்யுட்கு முற்கூறப்படா, இத்தொடர்நிலைச் செய்யுட்கு முற்கூறுமென்பது: இனி, இவற்றைச் சூத்திரத்தான் வனப்பென்னுங் குறியெய்துவிக்கவேண்டுவானாகச் சூத்திரத்தை 'வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலின்” என்பது £.鳍r于是一星盘*、 உரைத்தானென்க: அதுவும் அறிந்தவாறே கொள்க. |யிட்டு வந்த பனுவலிலக்கணத்தோடும் அடிநிமிர்வில்லது அம் WF # so (இ-ஸ்.) சிலவாய மெல்லியவாய சொல்லோடும் இடை ம் (எ-று.) భర ! ! ! (முன்பக்கத்தொடர்ச்சி) லுறுப் புக்களாகும். இவை பெரும்பாலும் பலவுறுப்புத் திரண்டவழி யமைதலின் பலசெய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் நிலைக்கண் வருதலின் வனப்பெனப் பெயர் பெற்றன. 1. தனிச் செய்யுட்குரிய இருபத்தா றுறுப்போடும் எண்வகை வனப்பினையும் இயிைத்துக் கூறியது இவை தனிவரும் செய்யுட்கும் பொருந்தும் என்னும் கருத்தினாலேயாம். 2. முற்கூறிய இருபத்தாறுறுப்புக்களும் இவைபோலன்றித் தனிச்செய்யுட்கும் தொடர்நிலைச் செய்யுட்கும் இன்றியமையாத உறுப்புக்களாகும். 3. இவ்வாறு செய்யுட் குரிய வுறுப்புக்களை இருபத்தாறும் எட்டும் என வகுப்பவே வனப்பென்பன தனிநிலைச் செய்யுண் முற்கூறப்படா, இத்தொடர். நிலைச் செய்யுட்கு முற்கூறப்படும் என்பதாம். 4. அம்மை முதலாக எண்ணப்பட்ட இவ்வெட்டிற்கும் வனப்பு என்னும் பெயர் எய்துவித்தற்பொருட்டு ஆசிரியர் தொல்காப்பியனார், வனப்பியல் தானே வகுக்குங்காலை என இச்சூத்திரத்துத் தோற்றுவாயாக முன்மொழிந்தார் என்பதாம். இவ்வடி இளம்பூரணருரையில் இடம் பெறவில்லை,