பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தொல்காப்பியம் 'ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல்' என்பதனாற் புல்வினையும் மரமென்று தழிஇயின அக்கருத் தென்பது. ஃகுன்றக்கூறல் சொல்லப்புகுந்த பொருளினை ஆசறக் கூறாது ஒழியப்போதல் இஃதோர் பயன்படாக்குற்றம். 4மிகைபடிக்கூறல் சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகச் செய்யாது சூத்தி த்துட் சிலசொன் மிகையாகச் செய்தல் போல் iென் ; அ53 ல் , 'ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டு’ (தொல்-எழுத்-புண:5) என்றாற்போல்வன. இங்கனம் மிகைபடச் செய்யுங்கான் முன் னின்ற சொல்லிற்கு ஒன்றும் இயைபில்லன கூறலாகா என்னை: 'முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன.” (தொல்-எழுத்-நூன் 2 என்றவழி, அவைதாம் முப்பாற் புள்ளியு மெனப் பய னிலை கொண்டு மாறிப் பின்னர் எழுத்தோரன்ன" என்றது ஆண்டு இயைபில்லதோர் சொல்லென்று இலேசுபடாது தான் சொல்லுகின்ற பொருட்கும் இயைபுபடச் சொல்லியே மிகைப் படுத்தல் வேண்டுமென்பது என்னை? "எழுத்தெனப்படுப' (தொல்-எழுத்-1) என்பதனுண் மூன்றுமே சிறப்புடையவென்பது கொண்டானா யிற் பின்னர் அம்மூன்றினையுஞ் சிறப்பில்லா முப்பதினோடும் ஒக்குமென உவமிக்கலாகாதெனவும், மாட்டேற்றுச் சூத்திரங் களானெல்லாம் ஒப்புமை பெறுவதல்லது சிறப்பின்மை காட்டப் படாதாகலானும் முப்பஃதுமே சிறந்தனவென்னுங் கருத்தினா னாயின் மூன்றுஞ் சிறப்பிலவென்பது முதற்குத்திரத்துட் பெறப் படுமாகலின், பின்னர் இவ்விலேசு கூறிச் சிறப்பழித்தல் வேண்டா வாகலானும் பலபொருட்கேற்பினல்லது கோடல'ன்றி ஐயுறற் றோறுஞ் சூத்திரஞ் செய்யானாகலானும், 'எழுத்தோ ரன்ன’’ (தொல்-எழுத்து : 2 வென்பது ஆண்டு இயைபில்லதோர் சொல்லென்றதனை ஆண்டுப் பெய்து இலேசு கொண்டானெனல் ஆகாதென்பது. 5பொருளிலமொழிதல் - நூனுதலிய பொருளன்றி.