பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரையிடல் 3 லால் தொகுக்கப்படுவனவல்ல வெனவுஞ் சொல்லி மறுக்க அல்லது உம், மன்னென்பது ஒர் இடைச்சொல், அது தானடைந்த சொற்பொருளன்றித் தனக்கு வேறு பொருளின்மையிற் பொருள் ஒன்றெனலாகாது, பலபொருளொ சொல் எனப்படுவ தன்றி, அதனான் அதனை நோக்கி மூன்றென்றானல்லன், அஃது அடுத்த சொல்வினை மன்னைச்சொல்வென்றான் ,அவைமூன் நன்றி எத்துணையும்பலவாக அம்மூன்றுபகுதிப்படுமென்று கோடற்கென்பது ஒழிந்த இடைச்சொல்லாயினும் அவற்றிற்கும் இஃதொக்கும் மன்னைச் சொல்லென்பது வேற்றுமைத்தொகை வேயன்றிப் பண் புத்தொகையாகலுமுஉைத்து. மன்னடுத்த ச்ொல்வினையும் மன்னென ஆகுபெயராற் கூறினானென்பது. னும் ஒன்றாயி ' வழக்கு வழிப்பட்ட சொல்லீறு திரியினும் படைத்துக் கொண்ட சொல்லொடு சிவணித் திரிசொல் லென்றே செப்பினர் புலவர் வரிவளைப் பனைத்தோண் மடநல் லோயே’ என்றாற் போல இயைபில்லன கூறுதல் 5பொருளிலமொழி த லாம். இவை ஒழிந்த செய்யுட்காயின் தடங்கண்ணாயென்றாற் போல் வரப்பெறுமென்றற்கு ஒத்தென்னையெனின், அது செய்யுள் செய்வார் வேண்டியவாறு செய்பவாகலின் ஈண்டுச் சில்வகை யெழுத்தின்” (655) செய்யுட்டாகச் செய்யுநூற்கே இது விலக்கின மையின் அதன் திறத்துக் கடாவின்றென மறுக்க. 6 மயங்கக்கூறலென்பது, மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டுவல்’ (பாயிரம்) என்று புகுந்தாற்போல, இன்னது சொல்லுவதென்று புகுந்தான் மெய்ந்நூலும் வழக்குநூலும் உடனாராய்தலும், ஆசிரியமுந் தமிழும் போல்வன உடனாராய்தலும் போல்வன. 7கேட்போர்க்கின்னாயாப்பாவது,

  • கதந பம’’ சஞயவ’ ' உயிர்முன் பின் வல்லினம்'

லரயந்தா மென’’ என்றாற்போலச் சூத்திரச்சுருக்கமும், மொழிக்கு முதலாமெழுத்தும் ஈறாமெழுத்தும் பொதுவகையான் அடங்க ஒதுதற் பயனோக்கி இங்வனம் இன்னாவோசைத்தாகச் சூத்திரஞ்செய்தல் போல்வன.