பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரபிய ல் 忍盗建 உடம்படுதல் உத்திவகையென்ப தெற்றுக்கு ? அஃது இயல்பே யன்றோவெனின்,- அங்ஙனம் மரீஇயினும் இலக்கணமென்பது திரிபில்லாதாகலிற் றிரிபுபடும் வழக்கினை உடம்படுதல் இலக்கண மேயாமென்பது கருத்து ; அல்லாக்கால் எள்ளேபோல எட்குப் பையுந் தன் தன்மையான் உள்பொருளாகலும் வேண்டு மன்றே வென்பது. ல்-என்பது, முற்கூறியவோர் சூத் يمحتمر (14) இறந்தது காத்தல் ன்னொரு சூத்திரத்தான் விலக்குதல் ) திரப் பொருண்மையைப் பின் அது , ' பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே' (தொல்-பொரு:5: எனக் கூறிய பின்னர் } 'நட்பி னடக்கை யாங்கலங் கடையே' (தொல்-பொருள் என்றாற்போல விலக்குதல், நூற்புறனடையும் ஒத்துப்புறனடையும் அதிகாரப்புறனடை யும் போல்வன அதற்கு இனமெனப்படும். அவை, 零《 ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லா மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி யொத்தவை யுரிய புணர்மொழி நிலையே' (தொல்-எழுத்-தொகை : 29) எனவும், 'புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம்” (தொல்-எழுத்-உரு : 30) எனவும் வருவனபோல்வன. - (15) எதிரது போற்றல்-வருகின்ற சூத்திரப்பொருண்மைக் கேற்ப வேறொருபொருண் முற்கூறுதல்; அது, 'ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும்' - (தொல்-எழுத்-தொகை : 19) என வருகின்றதனை நோக்கி, ' ஆற னுருபி னகரக் கிளவி யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும்' (தொல்-எழுத்-புண 18) எனக் கூறுதலும்,