பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登器 தொல்காப்பியம் ஆய்வுரை : (இ-ன்) இரலை, கலை என்னும் மரபுப் பெயர்கள் இரண்டும் புல்வாய் இனத்துள் ஆண்பாற்கு உரியன எ-று (சசு) (இ-ன் கலை என்னும் மரபுப் பெயர் உழையினத்துள் ஆதுக்குரியதாய் வழங்கும். அம்மரபுப் பெயர் முக என்னும் இரங்கினத்துள் நிலைபெற்று வழங்குவதாகும். எ-று. புல்வாய், உழை, முசு என்னும் மூவினத்துள்ளும் ஆண்மை பற்றிய கலை என்னும் மரபுப்பெயர்நிலை வழங்கும் என்பது இவ்விரு சூத்திரங்களாலும் பகுத்துரைக்கப்பட்டது. (சஎ) சடி. மோத்தையுத் தகரும் உதளும் அப்பரும் வாத்த என்ப பாட்டின் கண்னே. இனம்பூரணம்: இ-ன்) மோத்தை முதலாகச் சொல்லப்பட்டன யாட்டில் ஆணிற்குரிய வென்றவாறு : பேராசிரியம்: (இ-ன். இக்கூறப்பட்ட தான்கு பெயரும் யாட்டிற்குரிய (எ-று). శ్రీశసెళl, வென்யாட்டு மோத்தை' எனவும், "தகர்மகுப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த” (அகம்.101) எனவும்,

  • உதன

நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்’ (பெரும்பாண்:151-2 எனவும் வரும். 1- மோத்தை, தகர், உதள். அப்பர் என்பன ஆண்மைப் பெயர்கள். இவை யாட்டில் ஆணிற்கு உரியவாகும்.